பக்கம்:தரும தீபிகை 4.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. கள்ளின் களிப்பு 1397 குடியர் புதிய கள்ளக்குடியராப்ப் பதிவாகியுள்ளனர். கள்ளச் சாராயங்கள் பாண்டும் கர வாய்க் காப்ச்சப்படுகின்றன. இங்கத் திருட்டுக் குடியரைக் கண்டுபிடித்துக் கண்டித் தற்கு அரசாங்கம் தனியாக ஒருபகுதியை அமைத்துப் பல அதிகாரிகளை நியமித்துள்ளனர். கள்ளக்குடியரைக் கருதி ஆராய்ந்த உறுதிபூண்டு ஒழுங்கு செய்து வரினும் கள் உண்டல் யாண்டும் உள்ளே பெருகியே விரிகிறது. குடியை ஒழிக்க மூண்ட அதிகாரிகள் இடையேயும் சிலர் குடியராயுள்ளனர் என்னும் பழிகள் படியறிய வந்துள்ளன. கொட்ட பழக்கம் சுடுகாடு போனலும் விட்டு நீங்காது என்பதை அவர் விடாமல் விளக்கி நிற்கின்றனர். 'யோக்கியனுக்குச் சட்டம் வேண்டியதில்லை; தன் உள்ள மே சட்டமாப் பாண்டும் அவன் ஒழுங்காக நடப்பான்; ■ = m ■ + م= 單 顯 ■ H # அயோக்கிய லுக்கு எவ்வளவு சட்டங்களிட்டுக் கட்டுக்காவல் செய்தாஅம் அவற்றையெல்லாம் கட்டிவிட்டு அவன் தாவியே போவான்; அவன் ஆவி போளுல் அன்றி நா டடில் ஒழுங்கு மேவாது”எ ன் அறு ஜெர்மன் தேசத்து மேதாவி ஒருவர் நீதிமன்றத் தில் வாகாடிய போது இவ்வாறு பேசியிருக்கிரு.ர். நல்ல நீதிமான் தன் உள்ளமே சாட்சியாயப் பாண்டும் மாட்சியோடு ஒழுகி வருகிருன், பொல்லாதவன் எல்லாவகை யிலும் அல்லாகனவே புரிந்து அவலவழியில் ஆவலாயப்ப் போகின் முன். இழிதுயரங்கள் எதிர்வதை விழிதிறந்துபாராமல் களியர் குடித்துழல்வது பழிகிலேயா புள்ளது. தோப் கண்ட உடல் தளர்ந்து மெலிந்து இழிந்து காணப் படுதல் போல் தியவர் மண்டிய நாடும் சீரழிந்து சிறுமையுறுகி றது. இழிபழக்கங்களை ஒழித்து உயர்க்க நீர்மைகளோடு மனி தர் செழித்துவரின் அந்தநாடு எங்கநாடும் வியந்து புகழத் தேசு மிகுந்து சிறந்து விளங்கும். தீமை நீங்கியபோது அது தாய்மை யாப் இங்கித் திவ்விய மகிமைகளோடு செவ்விதின் மிளிர்கிறது. “Were men entirely free from vice, all would be unifor mity, harmony and order.” (Asem) மனிதர் தீமையிலிருந்து நீங்கினுல் யாவும் நேர்மையாய் எங்கும் ஒழுங்கும் இனிமையும் பொங்கிகிற்கும்'என்னும் இது இங்கே அறியவுரியது. உயிர்கள் திருந்தின் உலகம் உபர்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/244&oldid=1326410" இலிருந்து மீள்விக்கப்பட்டது