பக்கம்:தரும தீபிகை 4.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. கள்ளின் களிப்பு l40l 0ே4. குடியைவாய் வைத்தான் குடிகெடுவான் என்னும் படியின் பழமொழியைப் பார்த்தும்-கெடுவாக கின்று குடித்து நெளிகின்ருய் என்றுகொலோ நன்றறிங் துய்வாய் கலம். (ச) இ-ள் குடியை வாயில் வைத்தவன் குடி கெடுவான் என்பது பழ மொழி; உலக வழக்காகிய இந்த உறுதி மொழியைக் கண்டும் உய்தி காணுமல் குடித்து உழல்பவர் ஒருநாளும் உய்யார் என்க. உணவும் நீரும் மனிகனுக்கு உரிமையாக அமைந்திருக் கின்றன. இயல்பாக இசைக்துள்ளதை விடுத்து அயலே பாய்ந்து உண்பது மயலாப் மண்டியுள்ளது. வழுவான செயல்கள் பழி துயரங்கள் படிக் து அழிகேடுகளாய் வருகின்றன. மனிதன் இயற்கையாகவே பிழைபாடுகளுடையவன். மேலும் மேலும் பிழைகளோடு பழகி இழிவுறுவது கொடிய பரிகாபமாப் விழி கெரிய நின்றது. கெட்ட பழக்கங்கள் பல வழி களிலும் வந்து ஒட்டிக் கொள்ளுகின்றன. பொடியை மூக்கில் உறிஞ்சுகிருன், இது எவ்வளவு மடமை! மெல்லிய நாசித் துவா ரங்களில் பொல்லாக புகையிலைத் தாளைச் செலுத்தி உவகையில் களிப்பது நகையை விளைக்கிறது. கரிப்பும் காரமும் கலந்திருத்த லால் அது மூக்குள் புகுந்தவுடன் கொஞ்சம் உற்சாகம் தோன் அறுகிறது. அது வஞ்சமான மாயத் தோற்றமே. கண்ணில் சிறிது தாவிப்பார்த்தால் அதன் கடுமையும் கொடுமையும் காணலா கும். உள்ளே போப் எரிச்சலைக் கிளப்பவே மூக்குச்சளி பொடி யோடு பொலிந்து வெளியே வருகிறது. அந்தச் சளியைத் துண் டில் துவட்டிப் பிடித்து மேலே போட்டுக் கொள்ளுகிருன். சிலர் அகற்கென்று கைக்குட்டையை வைத்துக் கோப்த்து மெய்ப் பையில் மேன்மையாகச் சொருகிக் கொள்ளுகின்றனர். பொடியை மூக்கில் போடுவதில் கான் எவ்வளவு மேட்டிமைகள்! எத்தனே வித்தகங்கள்! எக்கனை வினுேதங்கள்! அதனே வைத்துக் கொள்வதற்கு வகைவகையாகப் பேழைகள் பெருகியுள்ளன. ஒரு கல்லூரி ஆசிரியர் பொடிப் பழக்கமுடையவர். உல்லாசப் பேர்வழி. பாடசாலைக்கு வரும்பொழுது உருண்டை வடிவமாக் தங்கத்தால் செப்த பொடி டப்பியைக் கொண்டு வருவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/248&oldid=1326414" இலிருந்து மீள்விக்கப்பட்டது