பக்கம்:தரும தீபிகை 4.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. கள்ளின் களிப்பு 1405 605. எல்லேயிலா இன்பம் இனிதருளும் கல்லறிவை இல்லேயெனச் செய்யும் இழிகள்ளே-கல்ல குலனுடை மாந்தர் குடியார் குடிப்பர் புலனழி புல்லர் புகுந்து. (டு) இ-ள் எல்லா இன்பாலங்களையும் இனிது அருளவல்ல அறிவை அடியோடு அழித்து ஒழிக்கும் கள்ளை நல்ல குலமக்கள் குடி யார்; புல்லிய இழி மக்களே குடித்து அழிவார் என்க. அறிவு மனிதனுக்கு அரிய பெரிய ஒர் அதிசய செல்வமாய் அமைந்திருக்கிறது. அகன் தெளிவுக்குத் தக்கபடி ஒளியும் இன்பமும் பெருகி வருகின்றன. அதனை புடையவன் எல்லாம் உடையவனப் இசைமிகப் பெற்றுள்ளான். அது ஒன்று இல்லை யானுல் யாதும் இலகுப் இழிவுறுகின்ருன். பொருள் புகழ் புண்ணியம் முதலிய உயர் நலங்களை யெல் லாம் ஒருங்கே விளைத்தருளுதலால் அது தெய்வீகமான ஒரு சீவ நிதியமாய்ச் சிறந்து திகழ்கின்றது. மனித வாழ்வைப் பலவ கையிலும் வளம் படுத்தி அது மாட்சிமை புரிந்து வருகிறது. டத்திமான் பலவான் ஆவான் என்பது பழமொழி, பலவகை நிலைகளை இம் முதுமொழி மதிதெளிய விளக்கி யுள்ளது. அறிவு அதிசயமுடையதாப்த் துதி செய்ய நின்றது. “Knowledge is power” (Ваеon) 'அவிவு வல்லமை புள்ளது” என ஆங்கிலப் புலவராகிய பேக்கன் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். “A man of knowledge increaseth strength.” (Bible) 'அறிவுடையவன் ஆற்றல்களை வளர்த்துக் கொள்கிருன்’ எனச் சாலமன் என்னும் நீதிமான் இங்ஙனம் உரைத்திருக்கிரு.ர். 'அறிவு அற்றம்காக்கும் கருவி:” (குறள்,421) 'அறிவுடையார் ஆவ அது அறிவார்' (குறள்,427) எனத் தேவர் இவ்வாறு அருளியுள்ளா ff : அறிவின் மகிமை மாண்புகளைக் குறித்து வந்துள்ள இவை இங்கே கூர்க்அ. சிங்திக்க வுரியன. தனக்கு இனிமையான இதங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/252&oldid=1326418" இலிருந்து மீள்விக்கப்பட்டது