பக்கம்:தரும தீபிகை 4.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1412 த ரு ம தி பி ைக அழிக் து போகிருன். கள்ளைக் குடித்த பொழுது அறிவு கிலை குலைந்து போதலால் அவன் பெரிய வெறியனுப்ப் பிதற்றிப் பே யாட்டம் ஆட சேர்கின்ருன். கள்ளுக்குச் சொல்விளம்பி என்று ஒரு பெயர். உள்ளத்தில் மறைத்திருக்கதை யெல்லாம் குடித்த போது தன்னே மறந்து குடிகாரன் வெளிப் படுத்தி விடுகிருன். கள் உள்ளதைச் சொல்லி விடும்” என்பது பழமொழி. 'களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்தது உம் ஆங்கே மிகும்.” (குறள்) குடியை மறைக்க முடியாது என்று இது குறித்துள்ளது. கள் உண்டவன் வெறி மண்டிக் கால் தடுமாறி கடந்து வாய்குழறிப் பேசி நோயுழந்து படுதலால் சி என்று யாவரும் அவனே எள்ளி இகழ்ந்து ஏசி ஒதுங்குகின்ருர். 'களித்தோன் அவிநயம் காணும் காலே ஒளித்தவை ஒளியான் உரைத்தல் இன்மையும் கவிழ்ந்தும் சோர்ந்தும் தாழ்ந்தும் தளர்ந்தும் விழ்ந்த சொல்லொடு மி முற்றிச் சாய்தலும் களிகைக் கவர்ந்த கடைக்கண் கோக் குடைமையும் பேரிசை யாளர் பேணினர் கொளலே.” (அவிநயம்) குடிகாரனுடைய செயல் இயல்களையும் மயல் மறுக்கங் களையும் இது விளக்கியுள்ளது. குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுக. - மது உண்டபோது மதி கேடராப் மனிதர் படுகிற பாடு கள் பரிகாசங்களாயப்ப் பெருகியிருக்கின்றன. உச்சினி மாநக ரத்தில் ஒரு முறை நீராட்டு என்னும் பெரிய திருவிழா ஒன்று கடந்தது. ககரம் முழுவதும் அலங்காரங்கள் நிறைந்திருந்தன. உவகைக் காட்சிகள் எங்கனும் ஓங்கி கின்றன. புனித நீராட் டுக்குப் பலரும் போப் க் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு குடிகாரன் தெருவழியே கிலே கடுமாறிப் பிகற்றிச் சென்றதைக் கொங்கு வேளிர் என்னும் புலவர் நன்கு விளக்கி யிருக்கிரு.ர். அயலே வருவது காண்க. “சுழலும் கண்ணினான் சோர்தரு மாலேயன் அழல்கஅம் தேறல் ஆர மாந்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/259&oldid=1326425" இலிருந்து மீள்விக்கப்பட்டது