பக்கம்:தரும தீபிகை 4.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. கள்ளின் களிப்பு 1417 கள் அருந்துதல் கொடிய தீமை ஆகலால் எல்லா நன்மைகளையும் அது அழித்து விடுகின்றது. மடமை வறுமை பழி முதலிய இழிவுகள் யாவும் அகனல் விளைந்து வருகின்றன. உணர்வை அழித்து உயிர்க்கேடு புரிந்து எ ன் அறு ம் கொடுக் துயரங்களைக் கொடுத்தலால் கொடியபழி நெடிய பாவம் என அது முடிவாகி கின்றது. விருய பவக்கடலில் வீழ்ந்தவரைத் தவவரம்பில் ஏருமல் அழுத்துசுழி அறிவுவெளிக்கு இருட்படலம் துாருய கொடு காகின் அழுத்திவிடும் தோட்டி கதி பேருன வழியடைக்கும் கதவமே பெருநற ஆண். (1) எவ்வமுற நுகர்ந்தாரை இயம்புவதுஎன்? ஆங்கவரைக் கவ்வையுறப் புகன்ரு அலும் கண்டாலும் பெரும்பாவம்; மெய் வளரும் நெறியோர்கள் விலக்குவது விலக்காத பொய்வழியை விரும்பினரும் விரும்பாத புலே மதுவே. (2) (திருக்குற்ருலப் புராணம்) நறவு அறிவு தவங்களை அழித்து இருமையும் கெடுத்து நர கத்தில் அழுத்திவிடும்; அதனைக் குடித்தவரைக் கண்ணுல் கண் டாலும், அவர் பெயரை வாயால் சொன்னலும் பாவம் என இது உணர்த்தியுள்ளது. உணர்வுரைகள் நன்கு சிந்திக்கத்தக்கன. எவ்வழியும் பழி துயரங்களே விளைத்து அழிவே கருதலால் கள் அருந்துதல் பொல்லாக பாவம் என மேலோர் எல்லாரும் இகழ்ந்து வெறுத்து மனித சமுதாயம் உணர்ந்து திருந்தும்படி யாண்டும் பரிவோடு போதித்திருக்கின்றனர். கள்.உண்ணுப் போழ்தில் களித்தானேக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. (குறள்) கள்ளும் களவும் காமமும் பொய்யும் வெள்ளேக் கோட்டியும் விரகினில் ஒழிமின் (சிலப்பதிகாரம்) உள்ளமொழி செய்கைகளின் ஒன்றியுல கேத்தும் தள்ளரிய தன்மை வழி கிற்றலுறு நல்லிர்ே! எள்ளுகர்கள் தன்மையிது கிற்கவிடர் செய்யும் கள்ளும்உணல் குற்றம் கடைப்பிடிமின் என்ருன். (சிங் தாமணி) கடாஅ யானேமுன் கட்கா முற்ருேள் விடாஅது சென்றதன் வெண்கோட்டு விழ்வது உண்ட கள்ளின் உறுசெருக் காவது க்ண்டும் அறிதியோ காரிகை நல்லாய்! (மணிமேகலை) 178

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/264&oldid=1326430" இலிருந்து மீள்விக்கப்பட்டது