பக்கம்:தரும தீபிகை 4.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- * - - # - - to . K - s | 182 த ரு ம தி பி ைக கொடுமையை யாவரும் வெறுக்கின்றனர். சிவ சுபாவங்கள் இவ்வாறு அமைந்திருக்கலால் இதமான வசனங்கள் மனித சமுதாயத்தை பாண்டும் நன்கு வசப் படுத்திக் கொள்ளுகின்றன. இன் சோல் என்றது. சாமான இனிய சொற்களே. வன் சொல் என்றது பயன் அற்ற கொடி ய வார்த்தைகளே. பண்பு படிந்த இனிய சொல் பிறருக்கு இன்பம் பயங்கு பு படிகதி அாைய றருக்கு இன் 5 து வருதலால் அது புண்ணிய விளைவாகிறது. ஆகே வ இன் சொல் லாளர் புண்ணிய சீலர்கள் ஆகின்றனர். இன்சொல் அளாவல் இடமினி துாண் யாவர்க்கும் too *- - - - 3-3, "-- o *- *■ s *("の o வன்சொற் களேந்து வகுப்பானேல்-மென்சொல் முருந்தேய்க்கு முட்போல் எயிற்றினும் சாளும் விருந்தேற்பர் விண்ணுே . விரைந்து (ஏலாதி, 7) இன்சொல் முதலிய இகலங்க ளுடையவனத் தேவர் உவந்து விருந்தினனுக ஏற்று உபசரிப்பர் என இது உணர்த்தி -- இனிய உரையாளன் இம்பையில் த் ിനങ്ങt: யுள்ளது. இன. உரையாளன் இம்பையில் கருமவாளுகிருன், மறுமையில் தேவனுப்க் திவ்விய போகங்களை துகர்கிருன் என்ப தை இகல்ை அறிந்து கொள்ளுகிருேம். o இனிய சொல்லின்ை ஈகையன் எண்ணினன் வினேயன் துரயன் விழுமியன் வென்றியன் கினேயும் திே நெறி கடவான் எனில் அனேய மன்னாற்கு அழிவும் உண்டாங் கொலோ.' இராமனுக்கு அரச நீதிகளைப் போதித்து வரும்பொழுது வசிட்டர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். உரை செயல்களால் உயிரி னங்களுக்கு இதம் புரிந்து வருகிறவன் துயரம் பாதும் இன்றி உயர் புகழோடு கெடித வாழ்ந்து வருவான் என்பதை முனிவர் தி மாழி அது அணுகி புனர ச் செப்தது. இனிய சொல்லே முதலில் குறித்தது அதன் தலைமை கருதி, பேச்சு வழக்கு மனிதனுக்கு மாட்சியை ஆனது. வேறு பிராணிகளுக்குக் கிடையாத பெருமையை மனிதன் தனியுரிமை

பாகப் பெற்றிருக்கிறான். அருமையாக வாப்த்துள்ள வாப் க்
  • تائی ، s、ウ - رة بـ"ش. திருவைத் தகுதியாக வழங்கி வருபவன் தக்கவணுப் விளங்கி

நிற்கிருன், நா. நயம் காணயம் ஆகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/27&oldid=1326180" இலிருந்து மீள்விக்கப்பட்டது