பக்கம்:தரும தீபிகை 4.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1428 த ரு ம தி பி ைக உலகநிலை உயிர்நிலை என நிலைகள் இருவகையினவாய் நிலவி கிற்கின்றன. முன்னது உடலின் உறவினங்களாப் உலாவியுள் ளது; பின்னது ஆன்ம வுரிமைகளாய் அமைந்து கிற்கின்றது. வெளியே உள்ளதிலேயே களிபுரிந்து வருபவர் இளிவடைந்து கழிகின்ருர், உள் நோக்கமாய் ஊன்றி ஒழுகுபவர் உயர்ந்த மேன்மைகளை எய்திச் சிறந்து திகழ்கின்ருர். பிறந்த குலமும், புகுங்க மகமும், பெற்ற செல்வமும், உற்ற உறவுகளும் வெறும் மாயத் தோற்றங்களாய் விரைந்து கழிந்து மறைந்து போவன. இவற்றைப் பற்றிக் கொண்டு வியந்து புகழ்ந்து மகிழ்ந்து வருவது இழிக்க புன்மையாம் உ ய ர் ங் த கன்மைகளை இழந்துபோன அளவு மனிதன் இழிந்த புல்லனப் లి! திர்ந்து நிற்கிருன். அந்த நிலையில் அவனு டைய எண்ணங்களும் செயல்களும் பேச்சுகளும் சின்னத் தனங்களாய்ச் செழித்துச் சிறுமை நிறைந்து வருகின்றன. கல்லோர் இகழ்ந்து கிரிக்கும்படியான பொல்லாத புன்மை கள் அவனே எல்லா வகைகளிலும் வளைந்து கொள்ளுகின்றன. கொள்ளவே உள்ளம் காணுமல் உணர்வு காணுமல் அவன் எதையும் துணிந்து பேச நேர்கின்ருன். குலாலமே பேசிக் குதிப்பார். என்றது புன்மக்களுடைய புலையாட்டங்களுள் ஒன்றை இது உணர்த்தி நின்றது. உண்மை நிலைகளை உணர்ந்து கொள் ளாமல் மருண்டு மயங்கிப் புன்மை புரிந்து வருபவர் புல்லர் ஆகின்றனர். ஆகவே வினச் செருக்குகள் விரிந்து வரலாயின. செய்யும் தொழில்களிஞலேயே ஆதியில் சாதிகள் எழுந்தன. நிலத்தை உழுது விளைபொருள்களை உளவாக்குகின்றவர் வேளாளர் என நேர்ந்தார். வேள் = மண். அந்த மண்ணிலிருந்து சட்டி பானை முதலிய பாத்திரங்களைச் செப்பவர் வேளார் என வந்தார். வேளைச் செய்பவன் வேளான்; அதனைக் கையாண்டு விளைவை உண்டு பண்ணுகிறவன் வேளாளன் என்க. வேளாளன் விளைக்க பொருளை வெளியே கொண்டுபோப் விற்பவன் வணிகன் என வந்தான். வணிகருடைய தொழில் வாணிகம் என வந்தது. உழவும் வாணிகமும் உயிர் வாழ்வுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/275&oldid=1326441" இலிருந்து மீள்விக்கப்பட்டது