பக்கம்:தரும தீபிகை 4.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. பு ன் ைம 1433 615 ஏற்ற பெருங்தன்மை இல்லாத புல்லர்க்குச் சாற்றும் ஒருதலைமை தங்துவைத்தல்-ஆற்றுங்திக் கொள்ளி கொடுத்துக் குரங்கைவிடல் போலாமே. துள்ளி மிகுக்குங் துயர். (டு) இ-ள் உள்ளத்தில் நல்ல பெருங்கன்மை இல்லாக பு ல் ல ர் க் கு உலகத்தில் ஒர் அதிகாரத்தைக் கருவது குரங்கு கையில் கொள் ளியைக் கொடுத்தது போலாம் என்க. ஏற்றதன்மை என்றது கலைமைக்குக் ககுதியான நிலைமையை. மனித சமுதாயம் எவ்வழியும் ஒழுங்காய் இனிது இயங்கி வரின் உலக வாழ்வு நலமிக வுடைய காப் ೬_ ೩Y 55 5 சுரங்து வரும். பிழைபடின் இழிவு பலபடிந்து இன்னல் மிகும். உ. அப்புக்கள் உரிய முறையில் சரியாக வேலை செய்யவில்லை ஆனல் உடல் உரம் கெடும்; உயிரும் அதுயர் உ.அம். பண்பாடுடைய மக்கள் தக்க நிலையில் பக்குவமாப் உழைத் துவரும் அளவே ஒரு நாடு பீடும் பெருமையும் பெற்று விளங் கும்; ஆதலால் மேலோர் அதனே யாண்டும் காடி நலம் செய்து வரவேண்டும். நல்ல வரம்பு நலம் பல கரும். பொல்லாத புல்லர்கள் கலைமைப் பதவியைக் கைக்கொள்ள நேர்ந்தால் எல்லா வழிகளிலும் அல்லல் இழிவுகளே பெருகி விரியும். அம்பர் ஆளின் அவலங்கள் நீளும் என்க. பெருந்தன்மை இல்லாத புல்லர் என்றது சின்னக்கனங் களே யுடைய சிறியர் என்றவாறு. அகத்தில் புன்மை மண்டி யுள்ளவர் புறத்தில் நன்மை செய்யமுடியாது ஆதலால் அவர்க்கு அதிகாரம் தருவது நாட்டுக்கு அல்லல் இழைத்த படியாம். கொள்ளி கொடுத்துக் குரங்கை விடல் போல் ஆம். உள்ளம் குறுகிய புல்லர்க்கு உயர்க்க பதவியைக் கொடுப் பது மிகுந்த கேடாம் என்பதை இவ்வுவமை உணர்த்தி நின்றது. குரங்கு கையில் திக்கொள்ளியைக் கொடுத்து விட்டால் விடுகளை எரித்து வெங் துயர் விளைக்கும்; அது போல் புல்லர் அதிகாரி களாய் நீடி வந்தால் நாடுகளுக்குக் கேடுகளேயாம் . 180

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/280&oldid=1326446" இலிருந்து மீள்விக்கப்பட்டது