பக்கம்:தரும தீபிகை 4.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. பு ன் ைம 1435 அரிய பெருமைக்குக் கல்வி உரிமையா புள் ளன்மையால் கற்றபெரியர் என அவர் பெற்றபே.அறு தெரிய வங்கது. அங்கப் பெருமையை இழந்திருப்பது சி.றமையாய் நேர்க்கது. கல்வியும் கேள்வியும் அறிவை வளர்த்து மனிதனை மகிமைப் படுத்தி வருகின்றன. இங்க அறிவின் விளைவுகளை எவ்வழியும் செவ்வையாயப் ஈட்டிக்கொள்ள வேண்டும். கண்ணும் காதும் போல் கல்வியும் கேள்வியும் மருவியுள்ளன. கல்வியை இழங் கவன் கண் இழந்த குருடனுப்க் கடைப்படுகின்ருன். கேள் வியை இழந்தவன் காது இல்லாதவனப்த் இது ழங்து கெடுகிருன். கல்லோர் வா யப்ச் சொல் உள்ளத்தை உயர்த்தி உறுதி கலங் களை விளைக் கருளுகின்றது. அங்கச் செவி அமுகக்கை இழந்த வன் அறிவுகலம் குன்றிக் கொடியவ கிைன்ருன். காதகம் கேள்வி கனியான் கொடியதோர். காதகன் ஆவான் கடிது. நல்லோர் சொல்லை நயந்து கேளாதவன் பொல்லாதவளுப் இங்வனம் புலையு.அகின்ருன். காதகன் = கொலே பாதகன். இனிய அறிவு நலனே இழந்தபொழுது கொடிய செயல்களைச் செய்து மனிதன் கெடிய பாவி ஆகின்ருன். நல்ல தன்மை குன்றவே பொல்லாத புன்மை பொங்கி எழுகின்றது. புலே நிலையில் கலை நிமிர்ந்துள்ளமையால் நல்லோர் சொல்லும் அறிவு கலங்களை ப் புல்லர் உள்ளங் கொள்ளாமல் ஊனமாப்ப் போகின்றனர். அப் போக்கு ஈனமாகின்றது. தானும் அறிவு கெட்டுப் பிறர் சொல்வதையும் கேளாமல் பிழை மண்டியிருத்தலால் அங்கப் பேதைகள் வாழ்வு ஏகங்கள் கிறைந்து பாண்டும் பாதகமா யிழிந்து படுகின்றது. ஏவவும் செய்கலான் தான்தேருன் அவ்வுயிர் போஒம் அளவும்ஒர் கோய். (குறள், 848) புல்லரது புலை கிலையை கினேந்து வள்ளுவப் பெருமான் இவ் வாறு உள்ளம் வருந்திச் சொல்லியுள்ளார். தானும் நேரே தெரிந்து கொள்ளான்; கல்லோர் சொல்லும் புத்திமதியையும் கேளான்; அத்தகைய பேதை செத்து ஒழியும் வரையும் இங்க உலகிற்கு ஒரு கொடிய நோயேயாம் னன்றதல்ை புல்லனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/282&oldid=1326448" இலிருந்து மீள்விக்கப்பட்டது