பக்கம்:தரும தீபிகை 4.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1436 த ரு ம தீ பி. கை பிறப்பும் இருப்பும் எ வ்வளவு இழிவுடையன என்பது எளிதே தெளிவாம். அழிமதியா வார் வாழ்வு பழிதுயர ங்கள் ஆதலால் அவர் ஒழிவது உலகிற்கு உவகையாயது. உற்ற சிறியர் உளம் திருந்தார். கற்ற பெரியர் கலைஞானங்களைப் பரிவோடு இ | ங் கி ப் போதித்தாலும் புன்மை நிறைந்த பு ல் ல ர் உள்ளம் திருந்தி உயர்ந்து கொள்ளார் என இது உணர்த்தியுள்ளது. புல்லர்க்கு கல்லோர் சொன்ன பொருள் எனப் போயிற்று. இராமபாணம் காடகை நெஞ்சில் கங்காமல் ஊடுருவி வெளியே விரைந்து போனமைக்கு இது உவமானமாய் வந்துள் ளது. பேரறிவாளரான நம் கவிஞர்பிரான் புல்லர்களோடு சொல்லாடி அல்ல.அழந்துள்ள அனுபவம் இந்தச் சொல்லுருவில் கோன்றி நிற்கிறது. வாய்மொழி வாழ்வின் விளைவாப் வருகிறது. காய் வால் நிமிருமோ? தீய புல்லர்க்குத் தாய நல்லவர் எ வ்வளவு இத நலங்களைப் போதித்தாலும் அவர் திருந்தமாட்டார் என்பத்ற்கு இது உவமை யாப் வந்தது. புல்லர் உள்ளம் திருந்தார்; புலேயிலேயே அலைவார். நாப்வால் இயல்பாகவே கோனலுடையது; அதனே யாரும் நேராக்க இயலாது. உ ள்ளத்தில் கோட்டம் உடையராப்ப் புல்லர் உருவாகி யிருக்கலால் அவர் எவர் சொல்லையும் கேட்டுத் திருக்கமாட்டார்; கேடே பாடமாய்க் கிளர்ந்து திரிவார் என்க. அவ்வியம் இல்லார் அறத்தா அரைக்குங்கால் செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார் கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பால்சோற்றின் செவ்வி கொளல்தேற்ரு தாங்கு. (காலடியார்) புலேயர் சூழலில் கோலேத் தின் அவந்த நாய் பாலின் சுவை யைத் தெரியாது; அதுபோல் ஈனப் பழக்கங்களில் இழிந்துள்ள புல்லர் உயர்ந்தோர் சொல்லுகிற கல்ல கரும நீதிகளை உவந்து கேளார் என இது உணர்த்தியுள்ளது. புலேயர்நாய் என்றது கிலேயான சேம் தெரிய, பொல்லாத புல்லர் அல்லலான வழிகளிலேயே யாண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/283&oldid=1326449" இலிருந்து மீள்விக்கப்பட்டது