பக்கம்:தரும தீபிகை 4.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1446 தரு ம தி பி ைக செறிந்த பொழுது வெளியே சீர்மைகள் சுரங்து மேன்மைகள் பெருகி வருகின்றன. உடல் பொருள் எவற்றினும் உயிர் உயர்ந்தது. இக்க ஆன் மாவைப பழுது படுக்காமல் எகத மனிதன் புனித மாப் பேணி வருகின்ருனே அவன் பெரிய மகான் என உயர்ந்து தி கழ்கிருன். தான் இனியன் ஆகவே வ் வழியும் பாண்டும் அவன் இன்ப மாப் இனிது இயங்குகின்ருன். பி) துர டப் ப்ே' இனிய ロヂ7「』「畠 「 கரும்பில் அபைக் துள் ளது, அவ் s - . . . ,י בי -- **** == LH ■ வாறே புனிதமா ன நல்ல நீர்மைகள் பேலோரிடம் அமைந்திருக் கின்றன. கரும்பை எப்படிக் கசக்கிப் பிழித்தாலும் இனிய - గా i. --- F • 5 * F- *. i. ■ ■ == -- சுவையே கருப, ☾8 , Ly © Ꮱ // அல்லல பல அடைகதாலும யான ங் H # -- H. டும் கல்லதே செய்வர் என் க. ஆலைக் கரும்பு என்றது அல்லல் கிலேயின் எல்லே கெரிய வந் தி ஆதி . கரும்பை க் கிதைத்துச் ச ாறுபிழிந்து கொடு க்கும் பந்திரத் திம்கு ஆலே என்று பெயர். துன்பச் சூழலில் துடித்திருக்கா அலும் மேலோங் இனிய ராப் இன்டமே புரிவர் என்பதை உவமை கன்கு உணர்த்தி நின்றது. 'கடித் அதுக் கரும்பினேக் கண்தகர – GIT றி இடித்துள்ே கொள்ளினும் இன்சுவைத்தே யாகும் வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார் கூருர்தம் வாயில் சிதைந்து ' (நாலடியார், 156) கல்ல குடிப் பிறக்கவரை அ ல் ல ல் உறுத்தினும் அவர் வாயால் பொல்லாக சொல்லைச் சொல்லார் என இது உணர்த்தி யுள்ளது. கல்லோர்க்குக் கரும்பை இதில் உவமை காட்டியுள் ளமை கருதியுணர வுரியது. பிறர்க்கு இதமே செய்வர். உயர்க்க குடிப்பிறந்தவர து இயற்கை கிலேமையை இது விளக்தி யுள்ளது. ஒருவன் உயர்ந்தவன். என்பதற்கு அடை யாளம் உள்ளம் புனிதமாப் இனிமை சுரங் திருப்பதேயாம். நல்ல நீர்மையாளன் எவ்வழியும் பார்க்கும் நலமே புரிந்து வருகலால புகழும புண்ணியமும் பொலித்து அவன ஒளிமிகுந்து நிலவுகின்ருன். அலலல உறினும் நல்லதே செய்தலால் அவன பிறந்த குடி உயர்க்கது a ன உலகம் உவந்து புகழ சேர்ந்தது. iP “ஆற்றுப்_பெருக்கற்று அடிசுடுமங் நாளுமன் வாஅ ஊற்றுப் பெருக்கால் உல கூட்டும்--ஏற்றவர்க்கு கல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆலுைம் இல்லையென மாட்டார் இசைந்து.' (கல்வழி, 9)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/293&oldid=1326459" இலிருந்து மீள்விக்கப்பட்டது