பக்கம்:தரும தீபிகை 4.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1448 த ரும தீ ப ைக தலைதனேக் கொண்டுபோய்த் தம்பிகைக் கொடுத்து அதன் விலேதனேக் கொண்டுதும் வெறுமைநோய் களே க!' என்று இங்ங்னம் சொல்லிக் கொண்டே கன் கலையைச் சாப்த்துக் கொலே செய்யக் கொடுத்தான். புலவர் அலறி அழு கார், கண்ணிர் மார்பில் வழிக்கோ ட இப்புண்ணியனைப் போற்றி யிருக்திவிட்டு இளையவனிடம் சென்று நிலைமையை உணர்த்திப் பழையபடி இவனே அரசனுக்கி வைத்துவிட்டு அவர் அகன்று போனுர். இவனது உபகார நீர்மை வியனுப் விளங்கி நின்றது. ஆலைக் கரும்புபோல் அல்லலிடைப் பட்டாலும் மேலைக் குடிப்பிறந்தார் சாலவும் பிறர்க்கு உதவி செய்வார் என்பதை உலகம் இவர்பால் உணர்ந்து மகிழ்ந்தது. 'இல்லாத கிலேமையிலும் கன்பால்வக் து இரத்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் தல்ேகொடுத்துத் தலைக்கொடையான் எனக்குமணன் (தோன்றி கின்றன் மல்லாரும் மலேயளவு வளமுறினும் அரைக்காசும் வழங்காது அந்தோ கல்லான மனமுடைய பொல்லாதார் இக்காலம் கலித்தார் அம்மா!' பண்டிருக்க வண்மையையும் இன்றிருக்கும் புன்மையையும் எதிரே எடுத்துக்காட்டி இது பரிவூட்டியுள்ளது. வறிய நிலையி லும் குமணன் அரிய வள்ளலாப்ப் பெரிய மகிமை பெற்ருன்; நெடிய செல்வம் இருந்தாலும் யாதும் உதவாமல் புல்லர் அவல மடைந்திருப்பர் என்றது உயர்வு இழிவுகளின் நிலைமை கெரிய. புன்மையாளர் புறப்பொருள் எய்தினும் நன்மை காணலர் காசமே கானுவார். .ன்ற கல்ை அவரது நீசநிலை தெளிவாம் ار التي புல்லயிைழிந்து புலேயுருகே நல்லவனயுயர்ந்து நலம் பல பெறுக. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. இழிக்க பழக்கங்களை யுடையவர் ஈனர் ஆகின்ருர். உயர்க்க எண்ணங்களையுடையவர் உ யர்ந்தவராகின்ருர். புல்லர்ஆப் இழிந்தவர் புலே புரிகின்ருர். உள்ளம் கருக்கி எள்ளல் இழைக்கின்ருர். அல்லல் விளைத்து அவலம் அடைகின்ருர். தெளிந்து திருக்கா மல் இழிக்கே போகின்ருர். மருண்டு திரிந்து மயங்கி யுழல்கின்ருர். கயவாகிக் கடைப் படுகின்ருர். வாய்த் துடுக்கராப் வசையுறுகின்ருர். புன்மையில் இழியாமல் நன்மையில் உயர்க. சுஉ வது புன்மை முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/295&oldid=1326461" இலிருந்து மீள்விக்கப்பட்டது