பக்கம்:தரும தீபிகை 4.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1464, த ரும தி பி ைக இயல்பினை யுடையவன் அயலவனுடைய உயர்வுகளே கோக்கி உள்ளம் உவந்து அவன் போலவே கானும் உயர்ந்து கொள்ள விழைந்து முயன்று மேலே போக வேண்டும், அதற்கு மாருகப் பொருமை கொண்டு புன்மை மண்டிக் கீழே போவது பாழான வாழ்வாய்ப் பழிபடுகின்றது. அள்ளித்தெண் நீறணியும் தண்டலேயார் வளநாட்டில் ஆண்மையுள்ளோர் விள்ளுற்ற கல்வியுள்ளோர் செல்வமுள்ளோர் அழகுடையோர் மேன்மை நோக்கி உள்ளத்தில் அழன்றழன்று நமக்கில்லே எனவுரைத்திங் குழல் வார் எல்லாம் பிள்ளேப்பெற் றவர்தமைப்பார்த்து இருந்துபெரு மூச்செறியும் பெற்றியோரே. (தண்டலேயார் சதகம்) உள்ளத்தில் பொருமையுடையவரது கிலேகளை இது உணர்த் தியுள்ளது. பிள்ளைப் பேறுடையாரைப் பார்த்து ம ல டி க ள் மனம் புழுங்கி எங்கிப் பெரு மூச்சு விடுவதுபோல் அயலாரு டைய உயர் நிலைகளைக் கண்டு பொருமையாளர் இழிந்து உழல் கின்ருர் என்ற கல்ை அவரது ஈன கிலே எளிதே தெரியலாகும். ஒத்த நிலையில் உள்ளவரிடம் உயர்வு "3F நேர்ந்தபோது தான் பெரும்பாலும் பொருமை உருவாகி வருகிறது. அது உள்ளத்தில் புகுக்கவுடன் அல்லல் பல விளைந்து விடுகின்றது. நெஞ்சம் புழுங்கவே திலே குலைந்து படுகின்ருன். ஆற்ருர்ஆகின் கம்மைக்கொண்டு அடங்காரோஎன் ஆருயிர்க்குக் கடற்குப் கின்ற குலச்சனகி குவளே மலர்ந்த தாமரைக்குத் தோற்ருபதன்ை.அகம்கரிக்காப்!மெலிங் தாய்வெதும்பத்தொடங்கியைப்! மாற்ருர் செல்வம் கண்டழிந்தால் வெற்றியாக வற்ருமோ? (இராமா, மாரிசன், 1.15) விரகவே கனே அடைக் திருந்த இராவணன் சந்திரனேநோக்கி இவ்வாறு புலம்பியிருக்கிருன். சீதையின் முகத்தை கோக்கி அந்த அழகு கனக்கு இல்லேயே என்று அவன் அகம் கரிக் து மெலிந்து வெதும்பியிருப்பதாக இலங்கை வேக்கன் புலம்பியுள் ளதில் பொருமையாளர் நிலைமை விளங்கி யுள்ளமை வியத்து இந்திக்கவுரியது. கலையின் சுவையை இதில் கருதி துகர்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/311&oldid=1326477" இலிருந்து மீள்விக்கப்பட்டது