பக்கம்:தரும தீபிகை 4.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1470 த ரு ம தி பி ைக துரியோதனன் அரசகுலக் கோன்றல், எல்லாச் செல்வங் களும் நிறைந்திருந்தும் அவனுடைய உள்ளம் தி ைம ய ர ப் இழித்து நின்றமையால் இழிபழியும் அழி துயரும் அடைந்து எவ்வழியும் வெவ்வியனப் அவன் தெளிந்து ஒழித்தான். தருமன் முதலிய ஐவரும் அவனுக்குக் காயாதிகள். இராச சூயம் என்னும் ஒரு பெரிய பாகத்தைத் தருமன் செய்தான். அந்த விழாவுக்குத் துரியோகனனே மிகவும் மரியாதையோடு அழைத்திருந்தான். அத்தினபுரியிலிருந்து கன் பரிவாரங்களோடு அவன் வந்திருக்கான். வேள்வி விழுமிய நிலையில் கடந்தது. அதில் தருமனே அர சர் பலரும் புகழ்ந்து மரியாதைகள் செப்த னர். அதனைக் கண்ட துரியோதனனுக்கு உள்ளத்தில் பொருமை மூண்டது. கன் நகருக்கு மீண்டதும் சகுனி முதலிய கொடிய வர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு பொருமையால் புழுங்கிப் பொல்லாதன சூழ்ந்து புலேயாகப் பேசினன். அன்று அவன் கூறிய மொழிகள் அயலே வருகின்றன. "இந்திரன் முதலா உள்ள இமையவர் சிறப்புச் செய்ய சுந்தரப் பொற்ருேள் வேந்தர் தொழில் புரிந்து ஏவல் செய்ய மந்திர முனிவர் வேள்வி மறைநெறி முறையில் செய்யத் தந்திர வெள்ளச் சேனேத் தருமனே தலைவன் ஆளுன்ை. (1) இனியவன்சின்னுட்செல்லின் எம்மனேர்வாழ்வும்கொள்ளும் அதுனே வரும் புரவித் திண்டேர்த் துனேவரும் சூரர் ஆளுர்ை முனைவரு கூர்முள் வேலே முளே யிலே களே யின் அல்லால் கனிவா வயிர்த்த போது கவியமும் மடியு மன்றே. (?) போதுற விரைந்து மற்றப் புரவலன் செல்வம் ப்ாவும் பேதுறக் கவர்ந்தி லேனேல் பின்னே யார் முடிக்க வல்லார் மோதுறப் பொருதே. ஆதல் மொழியொன வஞ்சம் ஒன்அ தி துறப் புரிந்தே ஆதல் கொள்வதே சிந்தை என்ருன்..” (8) அழுக்காஅ மண்டிய துரியோதனன் இவ்வாறு பேசியிருக் கிருன். இகளுல் பொருமையின் கீமையும் அதனேயுடையவரது சிலைமையும் அறியலாகும். பிறருடைய உயர் நிலைகளை நோக்கிய பொழுது உள்ளம் சகியாமல் தபிக்கும் தி ைம க் Gتت ப் பொருமை என்று பெயர் அமைந்துள்ளமையால் அது காணக் குறியாய் கின்றது. இக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/317&oldid=1326483" இலிருந்து மீள்விக்கப்பட்டது