பக்கம்:தரும தீபிகை 4.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63. பொருமை 1471 கத் கீமை உள்ளே புகவே துரியோதனன் அடியோடு அழிய தேர்ந்தான். உள்ளம் தாய்மையாய்ப் பொறை பூண்டிருந்த கருமன் அரச திருவை அ!ை டந்து வரிசை மிகப் பெற்ருன். 'பொறுமைத் தருமன் புகழ்பூண் டுயர்ந்தான் சிறுமைச் சுயோதனனே சீரழிந்து செத்தான் மறுமைக்கு வித்து மனநலம் இன்றேல் வெறுமைக்கு வித்தாய் விடும்.” சரிதச் சான்றுகளோடு தொனறி வந்துள்ள இது ஊன்றி உணர வுரியது. நெஞ்சம் திரிய நெறி கேடுகள் நேர்கின்றன. மனத்தில் பொருமை புகின் அந்த மனிதன் தீயவனுயிழிந்து திரு இழந்து படு துயரோடு அழிந்து போதலால் அது எவ்வளவு கொடியது! என்பதைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளலாம். 'அழுக்கா றென.ஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்.” (குறள், 168) பொருமை எ ன் னு ம் பாவி இம்மையில் செல்வத்தைக் கெடுத்து மறுமையில் நரகத்தில் செலுத்திவிடும் என இது உணர்ந்தியுள்ளது. மனித சமுதாயத்தை அது பாழாக்கி வரும் கொடுமையை கினேந்து அதனைப் பாவி என்று தேவர் கொதித்து வைதுள்ளார்.அங்கப்பெருக்ககை இவ்வாறு உள்ளம் கொதித்துச் சொல்லி யிருக்கலால் உண்மையை ஒர்ந்து சிந்திக்க வேண்டும். உயர்ந்த மக்களை இழிக்க பாவிகளாக்கி இம்மையும் மறு மையும் கெடுத்து ஈன நரகில் ஆழ்த்தும் கொடிய ைேம ஆகலால் பொருமை நெடிய பாவி என்று நெஞ்சம் அஞ்சி நிலைமையை நேரே உரைத்தருளினர். எவ்வழிய |ம் ു; ழி துயரங்களையே தருகின்ற பழி தி втух ( N бол ДП " மனிதன் கழுவி அழிவது முழு மூடமாய் முடிந்துள்ளது. தன் உயிருக்கு நன்மையை நாடுகின்றவன் பொருமைப் புன்மையை பாண்டும் எவ்வகையிலும் பாதும் கூடலாகாது; கூடின் கேடே விளையும் என்னும் உண்மையை உறுதியாக உன்னி உணர்ந்து தன்மை புனர்க்து நலமுடன் வாழுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/318&oldid=1326484" இலிருந்து மீள்விக்கப்பட்டது