பக்கம்:தரும தீபிகை 4.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. கோபம் 1481 பழியும் பாவமும் கோபத்தின் விழிகளாயுள்ளன; പു! :) கலே நீட்டும்பொழுதே அப் புலே நீசங்கள் வெளி நீட்டி எழும்; விளைவின் உளவறிந்து விரைந்த களைந்து உயர்ந்து உப் தி பெறுக. 3ே3. தாபத் திரயங்கள் ஆக்கித் தனியுயிரை ஆபத்தில் என்றும் அழுத்துமால்-கோபத்தி, என்றதனே முன்னறிக் திடழித்தான் எஞ்ஞான்றும் கன்று துயரறியான் காண். (r.) கோபம் ஆகிய இ பல துயரங்களை விளைத்து உயிரை ஆபத் கில் அழுத்தி அவலப் படுத்தும், அதனே முன்னுற அறிந்து நீக்கி எவன் யாதும் துயரம் காணுமல் என்றும் இன்ப நிலையில் உயர்ந்து இனியனுப் இருப்பன் என்க. o காபத்திர பங்கள் என்றது மூவகைத் துன்பங்களே. தன் குல் கிகழ்வது, பிறரால் விளைவது, பழவினையால் நேர்வது என் உம் இவை மனித வா ழ்வில் மருவியுள்ளன. எவ்வழியும் அல் லல்களேயே குழ்ந்துள்ள கிலேயில் தனது அவல வாழ்வை மனி கன் கடக்கிவருகிருன். ஆனவரையும் மனதை நெறியே செலுத்தி வருபவன் அமைதியான வாழ்விை அடைந்து கொ ள்ளுகிருன். மனநிலை குலேய நேர்ந்தால் எ வ்வளவு செல்வமிருந்தாலும் அல் லல்களையே அனுபவிக்க நேர்கின்ருன். தன்னுடைய செய்கைக் கேடுகளால் விளைந்த துன்பங்களை

  1. | ■ 轟 * # = + ■

எந்த மனித்ணும் நொந்து அனுபவிக்கே திர்கின் முன். இந்த நிலை யில் வந்துள்ளவன் சிங்கையைச் செம்பை ப் படுத்தி ஒழுகிய அளவு சுகமாப் வாழுகிருன், வழுவிய பொழுது துயரங்களை மருவுகின்ருன். பிழைகள் பீழைகள் ஆகின்றன. கன்னுடைய இச்ை சக்குப் பங்கம் நேர்ந்த போது மனி கனுக்குச் சினம் வருகிறது. சினங்து சீறும்படியான செயல்களை அயலே சூழ்ந்திருப்பவர் இயல்பகவே செய்ய நேர்கின்ருர். அ வ்வாறு நேரும் போது வெகுண்டு சீருமல் அறிவோடு بالإلكت ங்கி அமைதியாப் நடந்து கொள்ளவேண்டும். அவ்வாறு பழகி வரின் சாங்க சிலனுப் விழுமிய கிலேயில் அங்க மனிதன் உயர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/328&oldid=1326494" இலிருந்து மீள்விக்கப்பட்டது