பக்கம்:தரும தீபிகை 4.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. .ே கா. ப ம 1499 கோபத்தை அடக்கிக் குணங்களை வளர்த்து வருபவர் உயர்ந்த மேன்மைகளில் ஒளி புரிந்துள்ளனர். அது சீறி எழும் பொழுது மாறிவிழும்படி மதியூக மாய்ப் பொறுமையை எதிர் கி.முத்த வேண்டும். சாந்தி முன் கோபம் மாய்ந்து போகிறது. கொலையை மனைவி ஆகவும், கலகனே மகளுகவும், பழி பாவங்களைப் படைகளாகவும் கொண்டுள்ள கோபன் கொதித்து வருங்கால் அவனை எதிர்த்து அடக்குவார் நிலைகளை அயலே வரும் கவிகள் சுவையாக உணர்த்தியுள்ளன. கோபன் கொதித்து வந்தது. மன்னு புருவச்சிலே குனித்துவிழி கக்குபொறி வார்கனே வடித்து உன்னுமதி யுட்கொதி கொதித்து எயிற துக் கலெனும் ஒர்முரசெழத் துன்னுவெயர்மெய்க்கவசமிட்டழல்மொழிச்சுரிகைதொட்டுநெடுமூச்சு என்னும் இரதத் தின்மிசை இஞ்சையொடு கோபன் எதிர் ஏறிவரவே, பொறை எதிர்த்து கின்றது. கண்டவ் ைெடும் பகைஎனும் பொறை எனத்தகைய காளை மவுனத் தண்டும் அமுதுாறு மொழி அம்புமெய் வணக்கெனு மொர்சா பமுமுக முண்டக மலர்ச்சி எனும்ஒர் குடையும் மூால்எனும் மெய்க் கவசமும் கொண்டுமரியாதையொடும் ஏறினன் மெய்ஞ் ஞானமத குஞ்சாமரோ. - (பிரபோத சக்திரோதயம்) கோபத்தின் கொடிய ஆரவார நிலைகளையும், அதனை அடக்க மூண்ட சீரிய நீர்மைகளையும் இவை காட்டியுள்ளன. பொறுமை மெய்யறிவு மவுனம் மரியாதை என்னும் இவைகள் எதிரே கோ பம் அடங்கி ஒழிந்து போம் எனக் குறித்துள்ளமையால் குணங் களின் திறங்களைக் கூர்ந்து உணர்ந்து கொள்கிருேம். சினந்து சீறும்படி பிறர் கேர்பத்தை மூட்டிலுைம் அமை தியாய அடங்கி யிருப்பதே ஆன்ற பெருமையாம் அடங்காது வெகுண்டால் அது சிறுமையாய்ச் சீர்மை குன்றும் என்க. நேர்த்து கிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளார் விழுமியோர்-ஒர்த்ததனே உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத் துள்ளித்துரண் முட்டுமாம் கீழ்.” (நாலடியார் 64) பிறர் சிறுமையாப் இகழ்ந்து பேசினும் அவருடைய மட மைக்கு இ | ங் கி மேலோர் வெகுளாமல் அடங்கியிருப்பர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/346&oldid=1326512" இலிருந்து மீள்விக்கப்பட்டது