பக்கம்:தரும தீபிகை 4.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1514 த ரு ம தி பி ைக விடயமே விடமாம் என்ற கல்ை அதன் கொடுமை தெரிய வந்தது. உயிர்க்கேடு புரிவதை உணர்ந்து விலக வேண்டும்.

  • Ho H | * 圖

பொறி நுகர்ச்சி மனிதனை வெறியனுக்கி விடுகிறது; விடவே அறிவு கேடய்ை அழிவடைய நேர்கின்ருன். காம காபம் ஏம வேதஆனயாய் இடர் புரிந்து படர் படர்ந்து வருவதை அதனே யுடையவர் நிலைகள் யாண்டும் உணர்த்தியுள்ளன. “The appetite may sicken, so die.” (Shakespeare)

காம காபம் நோயாப் வளர்ந்து கொல்லும்’ என்னும் இது இங்கே நன்கு அறிய வுரியது.

அழி கசை நீங்கி அகல். இழிவான சிற்றின்ப இச்சைகளை ஒழித்து வெற்றி விரணுப் விளங்கி மேலான கதியை அடைந்து கொள்ளுக என இது விளக்கியுள்ளது. சிறுமை நீங்கிப் பெருமையில் ஒங்குக. இளிவு நிலையில் இழியாமல் என்றும் தெளிவில் உயர்க தெளிந்து. 644. காதலிபால் நீதியொடு காதல் புரிந்தொழுகின் காதலன் ஆகிக் கவின்பெறுவாய்- பேதையாய் வேறு விழையின் விளிகாமி யாயிழிந்து மாறு படுவாய் மருண்டு. (=) இ-ள். முறையே மணந்து கொண்ட மனைவி.பால் காதல் புரியின் நல்ல காதலகுய் விளங்கி நிற்பாய்; அல்லாத வேறு மாகரை விழையின் விணக்காமியாய் இழிந்து விளிக் து படுவாப் என்க. அன்பு, காதல், காமம் என்பன பெண் போகங்களின் பாகங்களாய் மேவியுள்ளன. கலவி யின்பம் ஒன்றையே கருதி பிராமல் பலவகைப் பண்புகளும் படிந்து கிலை உயர்ந்துள்ளது அன்பு என வந்தது. தலை சிறந்த குலமக்களிடம் இது குலாவி மிளிர்கிறது. மக்கட் பேறு கருதி மருவி அதனைப் பெற்ற பின் பொறி துக்ர்வை ஒருவி உரிமை கூர்ந்து உயர்ந்த பரிசுத்த கிலேயில் ாழ்ந்துவரும் சதிபதிகளிடம், நேர்ந்து நிலவும் இது ஆன்ம சுயமாய்ப் பான்மை சுரந்து மேன்மை கிறைந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/361&oldid=1326527" இலிருந்து மீள்விக்கப்பட்டது