பக்கம்:தரும தீபிகை 4.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. க ா ம ம் } 5 17 உயர்ந்து கி ல் ல | ன் எனக் கீழ்மகனது ஈன கிலேயை இது உணர்த்தியுள்ளது. நெறி அழிய క&ు இழிந்தது. மனிதன் இழிபழக்கங்களில் இழிந்தபொழுது வி ல ங் கு பறவைகளினும் கீழாக இகழ்ந்து பேசநேர்ந்தான். பிழையான வழிகளில் பழகிய பின்பு அவற்றின் பழி நிலைகளை உணர Cالريا ترك யாமையால் அவன் களி மிகுத்துத் திரிகின்ருன். இவ் வகையான இளி களிப்பில் வளர்ந்து பலர் இளர்ந்து கிற்கின்ருர். சிறுமைகளைப் பெருமைகளா எண்ணிச் செருக்கி வருவது இழி கூட்டத்தின் இயல்பாயுள்ளது. 'கூத்தியாள் இல்லாதவன் கோமாளி' என இப்படி ஒரு இழி மொழி பழமொழியாப் இந்த நாட்டில் எழுந்துள்ளது. காமக் களிப்பில் கடையராப் மூழ்கி யுள்ளவரது வாயிலிருந்து இது வந்திருக்கிறது. . வேறு விழையின் விளி காமி. என்றது மாறு முகம் பாராகே என மதியூட்டி கின்றது. , ரிய மனைவியோ டு பிரிய மாயப் உவந்து வாழ்; வேறே 凸_”T凸 ாகே; பார்த்தால் பழியும் பகையும் பாவமும் அயரும் வழி வழியே தொடர்ந்து படர்ந்து அடர்ந்து வருத்தும் என்க. காதல் கடந்து கழிகாடமி ஆயினல் கோதல் தொடர்ந்து வரும். ஆகலே அ, க.து கோதலே ஒழிக் து வாழுக. _ 4ே5.மணம்படிந்த காதல் மதிப்பா யமர்ந்து குனம்படிங் தின்பம் கொடுக்கும்-மனம்படியா வெங்காமம் உன்னே வெறிபுலேயன் ஆக்கியே மங்காமல் செய்யும் மறு. (டு) இ-ள். மனம் புரிந்த மனைவியிடம் மருவிய காதல் மீதிப்பாய்க் குனம்படிந்து இன்பம் கொடுக்கும்; மனம்படியாக கொடிய காமம் உன்னே வெறிபுலையளுக்கி நெடிய பழியை விளைத்து நீசப் படுத்தும்; அந்த நீசம் படியாமல் நெறியே வாழுக என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/364&oldid=1326530" இலிருந்து மீள்விக்கப்பட்டது