பக்கம்:தரும தீபிகை 4.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.5 L8 த ரு ம தி ப ைக இன்பது கர்ச்சியில் வேர்கள் இயல்பாகவே ஆவல் மிகவு டையவர். அந்த நுகர்வு பொறிவெறியாய் நீண்டு நெறிகேடுகள் நேராமல் நியமங்கள் நேர்ந்திருக்கின்றன. மனிதன் விவேக முடையவன் ஆதலால் மோக மயக்கங்களை யோக முயக்கங்க ளாச் செய்து கொண்டான். இல்லறம் என்னும் புனிகாாமச் கால் அந்த மனிதவாழ்வை இனிது நடத்த நேர்ந்தான். கலியானம் செய்து கொண்ட மனைவியோடு பருவிப் போகம் நுகர்ந்து வருவது வாழ்வின் கருமமாய் வாய்ந்து வங் துள்ளது. அன்பு நலம் கனிந்த அந்தத் துனேவியிடம் இன்பநலம் அதுகர்வதிலும் நியமங்கள் அமைந்திருக்கின்றன. பிள்ளைப் பேறு கருதி இருவரும் உள்ளம் உவந்து கலந்து அப்பேற்றை அடை க்து கொள்ளும் பொருட்டு மனந்து கொண்டமையால் நெறி முறை வழுவாமல் விதி நியமங்களோடு ஒழுகிவரும் கடமை விழுமிய உரிமையாப் அமைந்தது. மங்கையர்க்கு மாதந்தோறும் பூப்பு உண்டாகிறது. உதி ம் சிறிது வெளி வருதலால் தீட்டு என் நேர்ந்தது. வீட்டுக்கு விலக்கம் என அத்தீட்டு நிலையை இந்நாட்டவர் இங்கனம் குறி த்து வக்திருக்கின்றனர். திண்டாத நிலையில் மூன்று நாளும் தனி யே அவள் ஒதுங்கி யிருக்கிருள். நான்காவது நாள் நீராடியபின் விட்டு வேலைக்கு உரியவள் ஆகின்ருள். தீண்டல், தீட்டு, வீட்டு க்கு விலக்கம் என்னும் குறிப்பு மொழிகளால் பூப்பின் நிலை புலனப் கின்றது. பூத்தாள் புறம் காத்தாள் என்பர். மனேக்கு விலக்காய், இருக்கும் பொழுது மனைவியின் முகத்தைக் கணவன் பார்க்கலாகாது. அவளும் முகம் காட்டா மல் ஒதுங்கி யிருப்பது இயல்பு. 'ஆன்ற கற்பினர் பூப்பின் அகன்றுறை மூனஅ நாளும முகமலா காடடலா;. தோன்ற யாதும் சொலார்புனல் தோய்ந்தபிசான்ற காதலர் தம்முகம் நோக்குவார். (I) புனித மீாதிப் பூம்புனல் ஆடுநாள் இனிய காதலர் வேற்றிடம் எய்திடின் அனேய கேள்வரை அன்பின் மனக்கொடு பனிவிசும்பில் பரிதியை நோக்குவார்.' (காசிகாண்டம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/365&oldid=1326531" இலிருந்து மீள்விக்கப்பட்டது