பக்கம்:தரும தீபிகை 4.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 க ா ம ம் 1523 இனி என்னே உய்யுமாறு என்றென் றெண்ணி அஞ்செழுத்தின் புணேபிடித்துக் கிடக்கின்றேனே முனேவனே முதலந்தம் இல்லா மல்லம் கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே." (திருவாசகம்) பிறவியாகிய பெருங்கடலில் வீழ்ந்து மங்கையர் மோகமா யெ கடும் ւլաovո տ» மோதுண்டு காமம் ஆகிய சுறவின் வாயில் அகப்பட்டு இனி உய்தியில்லை என்று கவித்துக் கிடக்க என்னைக் கருணையினல் எடுத்துக் கரை சேர்க்காப்! புண்ணிய மூர்த்தியே! என்று கண்ணுதற் கடவுளை எண்ணி மாணிக்கவாசகர் இவ்வாறு கண்ணிர் சொரிந்து கரைந்து பாடியிருக்கிரு.ர். கடலில் வாழுகி, பிராணிகளுள் சுரு:மீன் மிகவும் கொடியது. தன் பால் சிக்கிய வரைக் கொன்று ர்ேப்பது. அது போல் பிறவிக் கடலில் காமம் மிகவும் அஞ்சத்தக்கது என்பது ஈண்டு நெஞ்சறிய வந்தது. காமத்தைச் சுறவு என்று குறித்தது தன் வாயில் அகப்பட்ட வர் மீள முடியாமல் மாளுகல் கருதி. உள்ளத்தில் காமத்தை வென்றவர் உலகத்தை யெல்லாம் ஒருங்கே வென்றவராவர். அதனைக் கடந்து உய்வது அரிய செயல்; தெய்வத் திரு வருளினலேதான் அதனே வென்று மேலே போக முடியும் என் பதை மேலோருடைய அனுபவங்கள் நன்கு விளக்கியுள்ளன.

சிறிஎதிர் எறிவரு சமனெடும் போரினேச் செய்தவனே வெற்றி பெறுஓவன்;

சிம்மேல் கொண்டெனது சிங்கையின் படி அதைச் செல்ல வசமாக்கி விடுவன்; விறுபெறு குலகிரிகள் எ ட்டை டயும் செண்டென விளுேதமா விட் டா டுவன்; வேலையை அகட்டினில் அடக்கிவட அனலையும் மென்மூச்சினல் அவிப்பன்; வேறுபல வும்புரிவன் எ ன்னும்,அதி வல்லவரும். மின்ஞர்கள் மோக வலையில் விக்குண்டு போக்கின்றி நிலைகுலைக் கழிவரேல் விமல நின் அரு ளன்றியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/370&oldid=1326536" இலிருந்து மீள்விக்கப்பட்டது