பக்கம்:தரும தீபிகை 4.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1536 த ரு ம தி பி ைக இராவணன் இராமனேடு போராடி ரணகளத்தில் இறந்து பட்டபொழுது விபீடணன் இப்படிப் புலம்பி அழுதிருக்கிருன். உரைகளில் மருவியுள்ள உணர்ச்சிகளையும் பொருள் தயங்க ளையும் ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். பாடல்களை இசை யோடு பாடி உணரின் அரிய பல சுவைகளை துகாலாகும். ஈசன் கயிலையைப் பெயர்த்து எடுத்து அமரர் முதல் யாவரையும் அடக்கி யாண்டும் வென்றி விரனப் ஆண்டு வந்தவன் காம ஆசையால் யாவும் பாழாய்க் குலத்தோடு காசமாய்ப் போயிருக்கிருன். இகளுல் அதன் மாய மயக்கும் தீய திறலும் தெரியலாகும். வென்ருன் ஒருவனே வீராதி வீரன். அகப் பகையாகிய காமத்தை வென்றவனே அற்புத விரன் ஆகின்ருன். அரிய பல விரர்களையும் எளிதே வென்று வெளியே விடாமல் மென்று தின்றுவரும் காமத்தை முழுதும் வென்றவன் என்றும் கிக்கிய முத்தனப் நிலவி கிற்கின்ருன். 'நெறி கின்று பொறிகள் ஐந்தும் வென்றவன்” என ഷജ് மான் இப்படி விர விருது பெற்று விளங்குகின் முன். காமனே வென்று கித்திய பிரமச்சாரியாய் நிலவியுள்ள இவனே இராமனும் வியந்து போற்றி யுள்ளான். பொல்லாத காம இச்சையை அடக்கினவனிடம் எல்லா மேன்மைகளும் ஒருங்கே வந்து சேருகின்றன. அதிசயமான அற்புத ஆற்றல் அவன்பால் என் அறும் ஒளி விசி நிற்கின்றது. இந்திரியத்தை அடக்கினவனே இக்தி ராதி தேவர்களும் திசை நோக்கித் கொழுகின்ருர். ஞான தீரன் என வானும் வையமும் அவனே வாழ்த்தி வருகின்றன.

மாரனே வென்று வீரன் ஆகிக்

குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும்” (மணிமேகலை) நற்றவன் எனப் புக்கரை இவ்வாறு முக்கர்கள் போற்றி புள்ளனர். காமனை வெல்வது அரிய செயல் ஆதலால் அது பெரிய வெற்றியாய்ப் பேச நேர்ந்தது. அரியதைச் செய்தவர் பெரிய டிகிமைகளை உரிமையாகப் பெற்று என்றும் உலக சோதிகளாப் ஒளி புரிந்து உலாவி வருகின்றனர். காமம் கடிந்த அளவு சேமம் படிந்து வருகிறது. SSTSSMSS

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/383&oldid=1326549" இலிருந்து மீள்விக்கப்பட்டது