பக்கம்:தரும தீபிகை 4.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. க | ம ம் 1539 தொல்லைமறை முடிவிலுறை செல்வமல ரடிகண்டு தொண்டனேன் மகிழ்வது எ ன்ருே? சேய்மையாய் அண்மையாய் உயிரினுக்கு உயிரதாய்க் திகழ்கின்ற ஞான ஒளியே! செந்திநகர் அன்பாது சிங்கைமறை அங்கமுறை சிங்தைமகிழ் கந்த மணியே.” காமம் முதலிய இமைகளை நீக்கி உள்ளத்தைத் தாய்மை செய்த பொழுதுதான் கெய்வத் திருவருள் எ ப்தி உய்ய முடியும் என இது உணர்த்தி யுள்ளது. உருவகங்களுடைய பொருள் நயங்களைக் கருதி யுணர்வது பெரிதும் நன்மையாம். உள்ளம் காமம் ஒழியின் இன்ப வெள்ளம் பொழியும். என்றது துன்ப வெள்ளம் ஆகிய அ க் கீமை ஒழிக்க பொழுது எவ்வழியும் இன்ப வெள்ளம் பெருகி எழும் என்பது தெளிய வந்தது. காமம் ரோது நின்ருல் சீரா இடும்பைகள் ஆருப் அடர்ந்து ஆடலுடன் தொடர்ந்து வரும் என்க. காமப் புலேகள் இருக்கும் அளவும் ஈமப் புகைகள் எழும். நெஞ்சில் காமம் இருக்கும் வரையும் எங்க மனிதனுக்கும் பிறவித் துயரம் நீங்காது. பிறந்து இறந்து உயிரினங்கள் ஒயா மல் சுழன்றே வரும். இறந்துபட்ட போதெல்லாம் சுட்டு எரித்த புகை வானை முட்டி யாண்டும் நீண்டு கிற்கும் ஆதலால் ஈமப் புகைகள் எழும் என அந் நிலைமையை விழி தெரிய இது விளக்கி நின்றது. ஈமம்= சுடுகாடு. காமம் எவ்வழியும் தீமை பாய்த் தீங்கே விளைக்கும். அந்த மாய வெறியை மருவாமல் தாயனப் ஒழுகி வரின் அந்த வாழ்வு அங்கமில் இ ன் ப த ைக அடைந்து விளங்கும். என்றும் குன்ருத ஆனந்த நிலையை நேர்ந்தவர் காமத்தைக் கடுமையா அஞ்சிச் சேமத்தை காடித் துறந்து செல்கின்றனர். பெண் இன்பம் ஒளிக்க அளவு பேரின்பம் விளைந்து 'வருகிறது. மங்கையர் மயல் மாதவர்க்குக் கடுங்திகிலே விளைத்து வருதலால் அகன் நெடுங் திறலை விளக்கி அடுங் துயரைத் துலக்கி கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/386&oldid=1326552" இலிருந்து மீள்விக்கப்பட்டது