பக்கம்:தரும தீபிகை 4.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1540 த ரும தி பி கை "முத்தனேய மூரலும் பவளவாய் இன்சொலும் முகத்திலகு பசுமஞ்சளும் மூர்ச்சிக்க விரகசன் னத்மேற்ற இருகும்ப முலையின்மணி மாலேகால -- வைத்தெமை மயக்கி இரு கண்வலையை விசியே மாயா விலாச மோக வாரிதியில் ஆழ்த்திடும் பாழான சிற்றிடை மடந்திையர்கள் சிற்றின்டமோ புத்தமிர்த போகம் புசித்துவிழி இமையாத பொன்குட்டும் வந்தது என்ருல் போராட்ட மல்லவோ பேரின்ப முத்தி இப் பூமியில் இருந்து கான - - - - எத்தனே விகாதம்வரும் என்று சுகர் சென்றநெறி இவ்வுலகம் அறியாததோ? இகபரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிராகி, *:: எங்கும் கிறை கின்ற பொருளே.' (தாயுமானவர்) மடங்தையர் சிற்றின்பம் - சுவர்க்கத்தையும் கவர்ந்திருத்த லால் அதனைக் கடந்து பேரின்பத்தை அடைவது பெரிய போராட் உமாகவே பெருகி கிற்கிறது. உலக மையலில் இருந்து கொண்டு அதனை அடைய முடியாதென்று கருதியே சுகமுனிவர் விரைந்து துறந்து போய்த் துறவு வழியை விழிகெரிய ஒளி செப்து வைத் தார் எனத் தாயுமானவர் இவ்வாறு தெளிவாக உரைத்திருக்கிரு.ர். மருவிய மையல் நீங்கி வையம் உய்ய வேண்டும். இவ் அதிகாரத்தின் தொகைப் பொருள். காமம் மிகவும் இழைம யுடையது. மாய மயக்கமாய் மறுகச் செய்வது. சிற்றின்ப ഷ്ട്രഞ് சிறுமைப் படுத்தும். நெறிமுறை திறம்பின் நெடுந்துயர் ஆகும். மனம் படிந்தது குனம் படிந்துவரும். இழி நசை பழிதுயர் கரும். - பெண்களோடு பழகின் பிழையே விழையும். கழிபடர் காமம் அழி கேடாகும். | அகன வென்றவன் அதிசய வீரன். உள்ளத்தில் காமம் ஒழியின் உயர்பேரின்பமாம். கடு-வது காமம் முற்றிற் இறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/387&oldid=1326553" இலிருந்து மீள்விக்கப்பட்டது