பக்கம்:தரும தீபிகை 4.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l:544 த ரு ம தி பி ைக என்வழியும் சிறுமையாப் இழிவுகளேபெருகும்; உலகமும் இக ழும்; இவ்வாறு பழியடைந்து வாழ்வது கொடிய இழிவாம். இது உள்ளம் இழியாமல் உயர்ந்து வாழுக எ ன்கின்றது. கோணல் கோட்டம் என்னும் மொழிகள் வழுவான இழி கிலைகளை உணர்த்தி வருகின்றன. மனக் கோட்டமே மனித இனத்தின் கேட்டுக்கு மூலகாரனமாயுள்ளது. மனம் கோனிய பொழுது அக்க மனித வாழ்வு எவ்வழியும் கோணலாப் இழித் கே போகின்றது. கோட்டமுடையது வாட்டம் அடைகிறது என்னும் பழமொழியால் அகன் அழிவுகிலே தெளிவாப் கின்றது. அறிவு எவ்வளவு கூர்மையுடையதாயினும் உள்ளம் கோட் -முடையதாயின் அது உயர்ந்த உண்மைகளை உணரமுடியாது. மாசுபடிக்க கண்போல் தேசுபடியாமல் அது தியங்கி நிற்கிறது. கூரிய அறிவு கோணலோடு கூடிய பொழுது விரியமிழந்து வெறுமையு.அகிறது. வக்கிரபுத்தி என்று அது இழிக்கப்படுகிறது. சிலரிடம் கூர்மையான அறிவு இருக்கிறது; இருந்தும் நேர் மை இல்லாமையால் சீர்மை குன்றிச் சிறுமையுற்று நிற்கின்ருர். கமது வஞ்சகத்தால் உலக நிலையில் ஏதோ சில வசதிகளை அடை க்க கொள்ளலாமாயினும் ஆன்மலெயில் முடிவாக அவர் அவல Geo காண்கின்ருர். வஞ்ச மினுக்கு வசையாய் முடிகிறது. உயர்க்க பதவியில் ஏறியிருந்தாலும் உள்ளம் காவுடையவன் இழிக்கவனகவே கருதப்படுகிருன். பேதை உலகில் அவன் பெரு மையாப்க் காணப்படினும் மேதைகள் எதிரே மிகவும் சிறுமை யாப் மெலிந்து நிற்கிருன். களவு இனிவையே காணுகிறது. காவுடையவன் சிறியனப் இழிந்து சீரழிகின்றன். அஃது இல்லாதவன் பெரியணுயுயர்த்து பெருகலங்கள் பெ.ணுகின்ருன். நேர்மை, செம்மை என்னும் மொழிகள் அதிக மேன்மை யுடையன. “செம்மையின்ஆணி’ ат னப் பரதனே இராமன் மனம் உவங்து புகழ்ந்திருக்கிருன். செஞ்சில் நேர்மையான செட்மை யுடையவர் எவ்வளவு சீர்மையுடன் சிறப்படைந்துள்ளனர் என் பதை இகளுல் உணர்த்து கொள்கிருேம். சீர்திருந்திய செம்மை பார் இருக்கக் செய்கிறது. உள்ளம் செம்மையாய்ப் பண்பட்ட பொழுது அங்க நன்மையாளர் உலகில் ஒளி மிகுந்து திகழ்கின்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/391&oldid=1326557" இலிருந்து மீள்விக்கப்பட்டது