பக்கம்:தரும தீபிகை 4.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1202 த ரு ம தி பி ைக டிக்கு ஆறு மூச்சுகள் நேருகின்றன. ஒரு நாழிகைக்கு முந் நூற்று அறுபது சுவாசங்கள் நிகழ்கலால் ஒரு நாளைக்கு 21600 ஆகின்றன. மூக்கிலிருந்து வெளிவருகிற சுவாசம் பன்னிரண்டு அங்குலம் நீண்டு செல்லுகிறது, மீண்டு உள்ளே திரும்பும் பொழுது எட்டு அங்குலமே சேருகிறது. இந்தக் கழிவுதான் ஆயுள் அழிவாப் அமைகிறது. சீவ ஆவியாயுள்ள இதனே யோகி கள் நன்கு பேணி வருதலால் நலம்பல பெறுகின்றனர். கயந்து சமாதியில் இயங்கும் பன்னியன் டு அங்குவிதான் கடங் திடில் ஈரெட்டுவிால் இயங்கியிடும்; கவை யார் துயங்கவிாைந்து ஓடிடில் ஐயாறு விால் இயங்கும்; துயிலு:றில் ஏண்னேக்கு விரற்கிடையுடல் விட்டு அகலும்; தயங்கியவேல் விழியா ை முயங்கியிடும் பொழுதில் - தரியாது எண்ணெண்வியலின் அளவுயிர்விட் டியங்கும். பயங்கொளிடை பிங்கலைகள் ஒருவழிப் பட்டிடவே பரிந்தகற் குண்டவியோகம் பொருங் கிடுமங் குறவே. (சிவஞானதீபம்) இன்ன இன்ன வகையில் சுவாசங்கள் இவ்வளவு கழிவாம் என இது உணர்த்தி யுள்ளது. உயிராதாரமான உயிர்ப்பை உரி மையோடு பேணி வருபவர் உயர்ந்த உறுதி நலங்களை அடைந்து மகிழ்கின்றனர். 'வாயு கிற்ப மனம் கின்று, மனந்தான் கிற்பப் பொறிகின்று, பாய பொறிகள் கிற்ப இடர் படுபுன் புலன்கள் கின்றனவால் புலன்கள் கின்றமையால் அகிலம் தோன்ருது உள் ள த்தே الاريتيي. து.ாய பரமானந்த பாஞ் சோதி தோன்றக் கண்டிருந்தார்.' (பிரபுவிங்க லீலை ) வாசியைக் கைக்கொண்டு ஈ சீனக் கண்டுள்ளவர்களே இது காட்டியிருக்கிறது. உயிர்ப்பின் வழியே சென்றவர் உயிரை உயர்த்தி உயர் பேரின்பம் எ ப்துகின்றனர். பந்தம் நீங்கிக் சொந்த ஆன்மாவை அடைந்து கோ ள்ளுதலால் பெரியோர் இத இனப் பிறவிப் பேருகக் கருதுகின்றனர். இங்கப் பேற்றை இழங் திருப்பது பெரிய பேதைமையாக மறுகியுள்ளனர்.

'ஆனிலே பெண்ணிலே என்போல ஒருபேதை அகில்த்தின் மிசை புள்ளதோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/47&oldid=1326200" இலிருந்து மீள்விக்கப்பட்டது