பக்கம்:தரும தீபிகை 4.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. வி ந ய ம் 1215 இன்ப மூலங்களை இகழ்ந்து தள்ளி விடுவதும், துன்ப விளை அகளே உவந்து தொடர்ந்து கொள்ளுவதும் மருண்ட மாய மயக் சங்களாய் இருண்டு நிற்கின்றன. துயரங்களுக்கெல்லாம் மூல காரணம் உண்மை நிலையை ஊன்றி ! |னராக புன்மையேயாம். உரிய உண்மை தெளியின் அரிய நன்மைகள் வெளியாகின் /மன. மெய்யறிவான ஞானம் உதயமாகவே யான் எனது என் ம்ை செருக்கு அறுகின்றது. அ.து அற்றபோது மனிதன் தேவ ப்ை மேலான இன்ப நலங்களை மேவி மகிழ்கிருன். அகில உலகங்களும் ஓயாமல் இயங்கி வருகின்றன. முறையே அவற் ഞ്യാ அங்ங்னம் இயக்கி வருகிற ஒர் اگے(| ம்புக சக்தி அதிசய நிலையில் உள்ளது. அங்க அம்புகப் பொருளைக் கான் கடவுள், ஈசன், பிரமம் எனப் பல பெயர்களால் வழங்கி வருகிருேம். அவன் அன்றி அணுவும் அசையாது என்னும் பழமொழி அவனுல யாவும இயங்கி வரும உணமையை இனிது உணர்த்தி வருகிறது. இந்தத் தத்துவத்தை ஒருவன உயததுணாநதால் உள் ளச் செருக்கு ஒழிந்து உயர்க தியடைகிருன். நல்ல மெய்யுணர்வு இல்லாமையினலேகான் எல்லாம் தன் ேைலயே ஆகின்றன என்று கருக்கி இன்னல் நிலைகளில் இழி ங்,து படுகிருன். சிவ முனைப்பு பாவ முளைப்பாப் வருதலால் பல துயரங்களை அவன் அடைய நேர்கிருன். - கானலாது ஒன்று தன்சீனத் தான் எனக் கருதிக் கொண்டே யானெலாம் செய்தேன் என்னும் ஞானம் அஞ்ஞானம்; அத்தால் இனமாம் வினேயிாண்டாம்; இருவினே டால் உடம் 1ாம்; ஊனமாம் உடம்பால் ஊழாம்; ஊ ழில்ை ஆகாதுண்டோ? (குறுங்கிாட்டு) உண்மையை உணர்ந்து கொள்ளாமல், எல்லாம் நான் செய்தேன் என்று உள்ளம் செருக்குதல் அஞ்ஞானம்; அந்த மடமையினலேகான் வினைகள் விளைந்து பிறவித் துன்பங்கள் நேர்ந்தன என்று இது உணர்த்தியுள்ளது. 'ஒன்றும் கம்செயல் இல்லை நெஞ்சே! இவண்' ஒர் மயல் அதனுலே ■ H H * . - i. o - * * * சென்று சென்று வெம்பவக் கடல் மூழ்கினம் (வைராக்கிய சதகம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/60&oldid=1326213" இலிருந்து மீள்விக்கப்பட்டது