பக்கம்:தரும தீபிகை 4.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. க ல் வி 122 1 கல்வி உ யிர்க்குக் கண்ணுயுள்ளமையால் உடலின் கண் ைேரடு இணைத்துக் காட்டி உணர்த்த நேர்ந்தது. --- எண் என்ப ஏனே எ ழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர் க்கு. (குறள், 392) எண்ணும் எழுத்தும் கண்எனக் ககும். (ஒளவையார்) காயனரும் ஒளவையாரும் கல்வியை இங்ஙனம் குறித்துள் ளனர். குறிப்பும் கருத்தும் கூர்ந்து உரை வுரியன. கற்றறி வாளர் கருதிய காலத்து கற்றறி வாளர் கருத்தில் ஒர் கண் உண்டு கற்றறி வாளர் கருதி யுரை செய்யும் கற்றறி காட்டக் க.ை லு ள வாக்குமே (திருமந்திரம்) கல்வியைக் குறிக்குத் திருமூலர் இவ்வாறு உரைத் திருக்கிரு.ர். கல்வியும் செல்வமும் கண். மனித ச முதாய த்திற்கு இனிய கண்கள் இவை என இது சுவையாக உணர்த் தியுள்ளது. உயிர் வா ழ்க்கை கண்களால் இகமாக இயங்கி வருகிறது; உலக வாழ்க்கை கல்வி செல்வங்க ளால் உயர்வாக கடந்து வருகிறது. ஒளி வழியே யாவும் வெளி u viru i உலாவுகின்றன. -

குரியன் சக்தி ன் என்னும் இரண்டு பெரிய ஒளிகளைத் தனக்கு இனிய விழிகளாக உலகம் மருவியிருக்கலால் எல்லாம் இனிது நிகழ்ந்து வருகின்றன. விழிப்புடையது விழி என வங் க.து. எல்லாரும் விழிப்பாப் வேலை செய்ய விழிகள் ஒளி புரிந்து அருளுகின்றன. உலக வாழ்வு அந்த ஒளிகளால் மேன்மையடைந்து வருதல் போல் மனித வாழ்வு கல்வி, செல்வம் என்னும் இந்த ஒளிக ளால் மகிமையடைந்து வருகிறது. மனுக் குலத்தை மாட்சி புரிந்து. என்றது மனித இனத்துக்கு இவை செய்து வரும் காட்சி யைக் கருதிக் கான வக்கது. அகம் புறம் என்னும் இருவகை கிலேகளில் கின்று முறையே இவை பெருமைகளை அ வரு கின்றன. திருவும் அ றிவும் உருவும் உயி ரும் என மரு விய |ள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/66&oldid=1326219" இலிருந்து மீள்விக்கப்பட்டது