பக்கம்:தரும தீபிகை 4.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. க ல் வி 12:27 வளர்ந்து வருதலால் மேலோர்களுடைய எண்ணங்களும் செயல் ாம் அவனுக்கு மேன்மைகளை அளித்தருளுகின்றன. மேலான வண்ணங்கள் நூல்களாய் வெளி வந்துள்ளன. மக்களுடைய உள்ளங்களைப் புதுமையாக உயர்த்திப் புக் .ெ வி அளித்துத் தக்துவ நலங்களை அருளி வருதலால் நூல்கள் புத்தகங்கள் எனப் போக்தன. புத்தி கலமருளிப் புத்துயிர் தந்துவரும் புத்தகமே புத்தக மாம். என்றகளுல் எத்தகைய கிலேகளையுடையது புத்தகம் என்ப தை உய்த்துணர்ந்து கொள்ளலாம். மனிதனுடைய அகத்தைப் புனிதமாகப் புதுப்பித்து வருவதே புத்தகாம்; அல்லாத மற்ற வையெல்லாம் வெறும் செக்கைகளே. உயர்ந்த கருத்து க்கள் நிறைந்த நூல்கள் o யிரினங்களை உயர்த்தி வருகின்றன. அறிவின் சா ங்கள் ஆன் ப போகங்க ளாப் அமைந்து கிற்கின்றன. - சிறந்த அரசர்களுடைய சரித்தி ங்களும், உயர்ந்த பெரி போர்களின் கருத்துக்களுமே காவியங்களாகவும், நூல்களாக வும் வெளி வந்திருக்கலால் அவை அரிய உணர்வு நலங்களையும் இனிய சுவைகளையும் ஊட்டி மக்களுடைய சீவிய நிலைகளை உயர்த்தி யருளுகின்றன. மேலோர்களுடைய உணர்வின் சாரங்கள் நூல்களாய் நின்று உயிரினங்களுக்கு யாண்டும் உறுதி புரிந்து வருகின்றன. “A good book is the pregious life-blood of a master-spirit embalmed and treasured up on purpose to a life beyond life.” (Milton) “உயர்ந்த பெரியாரின் அரிய உயிரின் சாரம் பின் வருகிற சங்கதிகளுக்கெல்லாம் உரிமையாக நன்கு பாதுகாத்து வைத்தி ருப்பதையே நல்ல புத்தகம் என்று நாம் சொல்லி வருகிருேம்’ என மில்ட்டன் என்னும் ஆங்கிலக் கவிஞர் இங்ஙனம் கூறி யிருக்கிரு.ர். “Books are a substantial world, both pure and good.” (Wordsworth)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/72&oldid=1326225" இலிருந்து மீள்விக்கப்பட்டது