பக்கம்:தரும தீபிகை 4.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 12:32 த ரு ம தி பி ைக அம் மதிமான் இங்கனம் உறுதியாக உரை க்திருக்கிரு.ர். செம் முருக்கம் பூ பார்வைக்குப் பெரிதாகவும் அழகாகவும் இருக் கும்; மனம் இராது. கெடிது வளர்ந்து எழிலாப் இருந்தாலும் கல்வியில்லாதவன் அந்த மனம் இல்லா மலர் என நேர்ந்தான். o ■ - H- _ _ = r in * - *. - H so - H ■ மலர்க்கு மனம் போல் உய விர்க்குக் கல்வி என்றகளுல் அஃ ல்லாக உயிர் வாழ்வின் இளிவு கெளிவாம். 鸟 انتہائے - f {{ 4%) | f “ரூப யெளவக ஸம்பங்கா விசாலகுல வலம்பவா: வி க் வரி சோபங்கே கிர்க்கர் இவ கிம் . . . o தபா ,ബി ЛТi ЛГ /Pi t.j «F Fг / / //5 த ாககநதாஇவ குடியில் பிறந்து சிறந்த உருவமும் பருவமும் ويت LIT - دي ؟؟ அமைந்திருந்தாலும் விக்கையில்லாதவன் மனமில்லாத முருக்கம் பூவைப்போல் ஒளியிழந்து இழிந்தே நிற்பன்' என வடமொழி யாளரும் இங்கனம் குறித்துள்ளனர். மண்ணிற்செய் பாவை மீது வயங்குபொற் பூச்சோ, தண்பூங் கண்ணியை மாற்றில் சூடும் காட்சியோ, பழம்பாண்டத்தில் பண்ணிய கோலமோ, நற்பண்பொடு ஞானம் கல்வி புண்ணியம் ஏதும் இல்லான் பூண்டபேர் எழில் உடம்பே. (நீதி நூல்) கல்லாகவனது உருவ அழகை மேலோர்கள் இவ்வாறு இழித்துக் கூறியுள்ளனர். சிறந்த மதிப்புடைய அ ழகும் கல்வி யில்லாதவனிடம் சா ர்க்கமையால் இழிந்து பட்டது. கல்வி உயிரழகு ஆதலால் அதனே இழந்தவன் எ வ்வளவு | l ழிலுடையகுயினும் تية வ்வழியும் இழி பழிகளை அ 50 டய நேர்ந்தான். குஞ்சி அழகும் கொடுந்தானேக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல--நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு கிலேமையால் கல்வி அழகே அழகு. (நாலடியார்) முடி அழகு உடை அழகு முதலிய புற அழகுகள் எல் ாைம் அழகல்ல; அக அழகாகிய கல்வி அழகே அழகு என இது காட்டியுள்ளமை காண்க. தன்னே யுடையானே அரசர் முதல் யாவரும் உவந்து கண்டு புகழ்ந்து கொழச் செய்யும் ஆதலால் கல்வி அழகு என வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/77&oldid=1326230" இலிருந்து மீள்விக்கப்பட்டது