பக்கம்:தரும தீபிகை 4.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12:36 காம கிபி ை

  • } {} ಲ ரு LD ーの I Þay p

கலே அறிவால் உயர்ந்திருத்தலால் தேவரும் புலவர் எனநேர்ந்தார். உயர்கிலேயோர் சுரர் உம்பர் புலவர் அண்டர் முதல்வர் ஆதித்தர் சுவர்க்கர் பொன்னுல குடையோர் தேவர் பொதுப்பெயர். (பிங்கலங்தை) தேவர்க்குப் புலவர் என்று ஒரு பெயர் இதில் வந்துள்ளது. “புத்து ஈர்த்து அலேயாமல் புலவர்நாடு உதவுவது' (இராமா, காடவிட்ட, 21) தெய்வ லோகத்தைப் புலவர் நாடு என்று இது குறித்திருக் கிறது. இத்தகைய உத்கம நிலையில் உயர்த்தி யருளுகிற அரு மைக் கல்வியைப் பெற்றவரே பிறவி நலனே உற்றவராய் உயர் கிருர், பெருதவர் பிறப்பின் சிறப்பை இழந்து இழிந்துபடுதலால் அவர் இருந்தும் இறந்தார் என நேர்ந்தார். உயிருக்கு அமுக பான இனிய கல்வியை உடனே உரிமை செய்து கொள்ளுக. ஆசி 历 ! } r }

壘 உடலுக் குணவுபோல் ஒண்மதிக்குக் கல்வி அடலுள் அருளும் அதனுல்-ப டமகன்று గా Th . " - - # * கேசுடைய ராகிச் சிறந்து திறல்மிகுந்து ஒசையுடன் கிம்பர் உயர்ந்து. (சு) Noኣ o இ-ள H - T --- - + - - = ..." H. 軒 உடலுககு உணவுபோல் உனாவுககுக கல்வி உறுதி Ib ©þ [ F; அருளுதலால் அதனையுடையவர் மடமை யிருள் நீங்கி ஒளிமிகுந்து தெளிவமைந்து உயர்ந்து விளங்குவர் என்பதாம். இது கல்வி உயிர் அமுதம் என்கின்றது. உடல், உள்ளம், உணர்வு, உயிர் என்னும் இவை மனித உருவங்களாப் மருவியுள்ளன. மலரின் மனமும் நிறமும் போல உணர்வும் உள்ளமும் உயிரின் குன நீர்மைகளாய்க் குலாவி நிற்கின்றன. கல்வியால் அறிவு தெளிந்தபொழுது அது சிறந்து திகழ்கிறது. அரிய உயிர் இனிது கங்கியிருக்கற்கு உரிய நிலையமாயுள்ள மையால் உடலை யாவரும் பிரியமாய் வளர்த்து வருகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/81&oldid=1326234" இலிருந்து மீள்விக்கப்பட்டது