பக்கம்:தரும தீபிகை 4.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. க ல் வி 12:39) ா ைபெறும் ஆ லா ல் அ. சர்கள் ல்வியை பாண்டும் இவ்வண் வம் விழைந்து பேணிப் புகழ்ந்து போற்றி வருகின்றனர் கற்றவன் மனிகளுப் உயர்ந்து வருகிருன். கல்லாகவன் மிருகமாப் இழிந்து திரிகிருன். கல்லாத மக்களேயுடைய நாடுகள் பொல்லாக காடுகளாய்ப் புன்மையடைந்திருக்கும் ஆதலால் நாடு ஆள நேர்ந்தவர் எ வரும் கம் குடிகளிடம் கல்வியைப் பல் வகையிலும் பரப்பி நன்மை செப்ய நேர்ந்தனர். கல்லாத மாக்களைக் கட்டி ஆள்பவன் ஆடு மாடுகளை மேப்ப்பவனைப் போல் பீடழிந்து பிழைபடுகின்ருன். கன்பால் வாழும் மக்களுள் கற்றவர்களின் அளவைக் கொண்டே ஒரு நாடு நன்கு மதிக்கப்படுகின்றது. தற்காலத்தில் நம் நாடு கல்வியில் காழ்ந்து நிற்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன், ஜப்பான், ரஷ்யா முதலிய தேசங்களில் நூற்றுக்குக் கொண்னுாற்று மூன்று பேர் படித்திருக்கிருர்கள். ஞானபூமி என்று நாம் பெருமை பேசிக் கொண்டுள்ள நம் இந்தியாவில் ஆாற்றுக்குப் பத்துப் பேரே படித்திருக்கின்றனர். மற்றைக் கொண்னு று பேர்? படியாதவர் என்னும் பட்டதாரிகளாப் கெடிகோங்கி யுள்ளனர். உவமான மே இல்லாத இக்க அவமானத்தை நீக்கி அறிவு நலம் ஆக்க நமது அரசாங்கம் இப்பொழுது முயன்று வருகிறது. முயற்சி யும் பயிற்சியில் ஏறிப் பபணுப் உயர்ச்சியடைய வேண்டும். எழுத்தை அறிந்து கொள்ளுவது ஒரளவு கல்வியேயாயினும் உள்ளத்தைப் பண்படுத்துவது கான் உண்மையான கல்வியாம். அந்தப் பண்பாடு பரம்பரை பாகச் சிறிது மருவி வருதலால் படி பாதிருந்தாலும் இக்காட்டு மக்கள் இழிந்து ஈனமாப்ப் போப் விடாமல் மனிதராகவே மானமுடன் வாழ்ந்து வருகின்றனர். நல்ல கல்வியை ஒல்லையில் உதவி ஆட்சியாளர் மாட்சி புரியின் அது காட்டுக்குப் பெரிய காட்சியாம். இர ாமன் ஆட்சியில் கல்வியும் செல்வமும் H கனிந்திருந்த கிலேயை கும் கவிச் சக்கரவர்த்தி சுவை பாகச் சொல்லியிருக்கிரு.ர். கல்லாது நிற்பார் பிறர் இன்மை யின் கல்வி முற்ற வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/84&oldid=1326237" இலிருந்து மீள்விக்கப்பட்டது