பக்கம்:தரும தீபிகை 4.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 24() த ரு ம தி பி ைக எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எ ப்த லாலே இல்லாரும் இல்லை உடையா ர்களும் இல்லே மாகோ. (இராம, நகரப் படலம், 74) இந்தக் கவியின் அழகைக் கண்டு கண்டு களிக்கின்ருேம். கலையின் சுவையை உண்டு உண்டு சுகிக்கின்ருேம். சுவையைக் தாமாகவே நுகர வேண்டும்; பிறர் ஊட்டின் உருசி குறைந்து போம். உணர்வமுகங்களைக் கூர்ந்து கோக்கி ஒர்ந்து நுகர்க. கற்றவர் கல்லாதவர் செல்வர் வறியர் என அயோத்தியில் எவரையும் கரம் பிரித்துக் கான முடியாது. எல்லாரும் கல்வி மான்களே, எல்லாரும் செல்வர்களே. படியாதவர் ஒருவரும் இல்லை ஆதலால் படித்தவர் இவர் என யாரையும் குறித்துச் சொல்ல முடியவில்லை. எல்லாரும் கலேயறிவில் கலை சிறந்தவரா யுள்ளனர். கவி சிருட்டியில் காட்டியுள்ள இப்படி ஒரு நாட்டைப் பிரம சிருட்டியில் காண முயல்கின்ருேம். கருதி பலேகின்ருேம்.

  • = -

بكم تم تصم 557. முடன் எனுமொழியை மூடருமே கேட்கமனம் கூடா கழன்று கொதிக்கின்ருர்-பீடுபெறக் கற்றவ் விளிவைக் களையா கயர்ந்துகின்று மற்றவரை நோகல் மடம். (எ) இ-ள் மூடன் என்னும் வார்க்கையை மூடரும் கேட்க வருக்தி முனிந்து கொதிக்கின்ருர், அக்க ஈன கிலே ஒழியும்படி மான முடன் கற்று உயர்ந்து கொள்ளாமல் அயர்ந்து நின்று பிறரை நோகல் பிழையாம் என்க. பனம் இல்லாதவன் எழை வறியன் என இழிந்து நிற்கி ருன். படிப்பு இல்லாதவன் மடையன் மூடன் எனக் கடையா கின்ருன். படியாதவனுயிருந்தாலும் அவனேப் பார்த்து நீ மூடன் என்ருல் அவுன் சகிக்கமாட் டான். கன்னே அன்னவாறு சொன் னவனை எதிர்த்துச் சினந்து இகழ்ந்து பேசுகிருன். கல்லாமல் கழிந்துகின்ற தனது பொல்லாமையை உணர்ந்து கொண்டாலும் அந் நிலையைப் பிறர் சுட்டிச் சொல்லும்பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/85&oldid=1326238" இலிருந்து மீள்விக்கப்பட்டது