பக்கம்:தரும தீபிகை 4.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. க ல் வி [.247 என்றது கல்வி நல்கி வருகிற இன்ப நலங்களைக் கருதி புனர. தூய மனை என்றது பரிசுக்கமான மனேவி என அவளது + * - + = ** -- #. * கற்பு நிலே கெரிய வந்தது. மனம் மொழி மெய்கள் புனிதமுடைய இனிய பதிவி கை கன் கொழுநனுக்கு ஐம்புல இன்பங்களும் ஆர நல்கி ஆவன புரிந்து பாண்டும் ஆர்வமோடு பேணி வருவள் . . " sI ■ - பே o Դ , ெ ஆதலால் அங்ங்னம் இன்ப கலங்களை இனிது அருளி வருகிற கல்விக்கு அவள் இங்கே உவமையாய் வந்தாள். கல்வியே கற்புடைப் பெண்டிர். எனக் குமர குருபரர் குறித்துள்ளதும் ஈண்டு உணரவுரியது. அறிவுக்குப் பேரின்ப போகமா ப்க் கல்வி மருவியுள்ளது. அந்த இன்பச் சுவையில் உள்ளம் ஊன்றி யுள்ள பொழுது உலக இன்பங்களே யெல்லாம் அது மறந்து விடுகின்றது. உள்ளம் கலைச்சுவையை ஊன்றி நுகருங்கால் வெள்ளமென இன்பம் விளேயுமே---வள்ளமுலே ஊர்வசியே நேர்வங் துலாவிஎதிர் நின்ருலும் பேர்வறியா வுள்ளம் பிறழ்ந்து. ... ." - ה o + -: o__ # * கல்வி நல்ல அறிவின்பம் ஆதலால அதனே அழுந்தி துகரும பொழுது பொறியின்பங்கள் எல்லாம் புல்லிகாப் ஒழிந்து போ கின்றன. பேரின்பம் பெற்றவர் சிற்றின்பத்தை இகழ்ந்து விடு i. ■ - - # - - -- F. m - గా o o - கின்றனர். மனம் ஒரு முகமாய் ஆய்ந்து தோயுக்தோறும் அந்த ஆனந்தம் பாய்ந்து வருகிறது. "പ மாயும் தொறுந்தொறும் இன்பம் தரும்.வள்ளல் வார்கழல்கள்; o + * ---- ". ה o so - ------- - - – + .. - הד", தேயும் தொறுக்தொறும் இன்பம் தரும்சந்து தேங்குழல் கிற்

ബ ... To கெல் மார் .ெ = ஆயுக் தொறுக்தொறும் இன்பம் தரும்கல்வி; ஆங்கறிவு

ருேயும் தொறுந்தொறும் நேராத இன்பம் சுரந்திடுமே. (தணிகைப் புராணம்) சந்தனக் கட்டை கேயும் தோறும் வாசனையாம்; மங்கைய ரைத் தோயும் தோறும் சுக போகமாம், சிவ போகம் மாயுங் தோறும் சிவானந்தமாம், கல்வியை ஆயுங்கோ றும் பேரின்ப பாம் என்னும் இது இங்கே கூர்ந்து ஒர்ந்து ெ ந்திக்க வுரிய . Tان எல்லாம் அருளி இதம் அளிக்கும். என்றது அரிய பல உறுதி நலங்கள் யாவும் கல்வியால் வரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/92&oldid=1326245" இலிருந்து மீள்விக்கப்பட்டது