பக்கம்:தரும தீபிகை 4.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1248 த ரு ம தி பி ைக தல் தெரிய வக்கது. பொருள் இன்பம் புகழ் புண்ணியம் முதலி பன நல்கி மறுமையிலும் அதிசய முக்தி நிலையை அருளும் என்க. "எழுத்தறியத் தீரும் இழிதகைமை, தீர்ந்தால் மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும்.--மொழித்திறத்தின் முட்டஅத்த கல்லோன் முதனுrற் பொருளுணர்ந்து கட்டறுத்து விடு பெறும்.' கல்வியறிவால் விளையும் கதிகலங்களே இது காட்டியுள்ளது. கற்பக் கழிமடம் அஃகும்; மடமஃகப் புற்கம்.திர்க் திவ்வுலகின் கோளுனரும்; கோளுணர்ந்தால் தத்துவ மான நெறிபடரும் அந்நெறி இப்பால் உலகத்து இசைகிறீஇ உப்பால் உயர்ந்த உலகம் புகும். (நான்மணிக்கடிகை, 29) மடமை ஒழியும், மதி தெளியும், புகழ் பெருகும், பேரின்ப விடு மருவும் எனக் கல்வியால் உ ண்டாகும் பாக்கியங்களை விள ம்பி நாகனர் இங்வனம் விளக்கியுள்ளார். இப்பால்= இம்மை. உப்பால் = மறுமை. இருமையிலும் கல்வி பெருமை தருகிறது. கல்வியால் எல்லா நன்மைகளும் எ ப்துகின்றன; ஆதலால் siji i. ■ சிது --- i. அதனே புடையவர் யாவும் அடைந்தவராகின்றனர். காப் தங்கை மனைவி என மருவி கின்று இனிமை புரிகின் றது; பொருளும் போகமும் புகழும் கருகின்றது; மறுமையில் பேரின்பம் அருளுகின்றது. இக்ககைய அருமைக் கல்வியை உரிமை செய்து கொண்டவரே மனிதப் பிறவியின் பய%னப் பெற்றவர் ஆகின்ருர். 'வித்யா ரகஷதி மாதேவ பிதேவ ச வறிதா சதா தேசாந்தரே பந்துதேவ பசுரேவ தயா விநா.' 'விக்கை காயைப் போல் காத்தருளுகிறது, கங்கையைப் போல் எப்பொழுதும் இகம் புரிகிறது. அயலே சென்ற இடங் களிலெல்லாம் உறவினர் போல் கின்று உபசரிக்கின்றது; இத் ககைய கல்வியை இழந்திருப்பவன் இழிந்த மிருகமேயாவன்’ என்னும் இது இங்கே தெளிக் து உணர்ந்து கொளக் கத்கது. கல்வி மனிதனேத் தெய்வமாக்குகிறது; அதனே இழந்தவன் விலங்கா யிழிந்து வினே ஒழிந்து போகிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/93&oldid=1326246" இலிருந்து மீள்விக்கப்பட்டது