பக்கம்:தரும தீபிகை 5.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1684° தரும தீபிகை போதிக்கின்ருர். போதனை புனித நிலையை ஊட்டுகின்றது. 'அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணுமை கன்று” (குறள், 359) ஆயிர்ம் வேள்விகளைச் செய்வதிலும் ஊன் உண்ஞ்மல் இருப்பது நன்மையாம் எனத் தேவர் இங்ங்னம் உணர்த்தி யுள்ளார். ஆயிரம் யாகம் செய்தால் இந்திரபதவி அமையும் எனக் கருமகாண்டம் குறித்துள்ளது. அதனே எதிர்நிறுத்தி அதனினும் புலால் உண்ணுமையால்வரும் புண்ணியம் பெரிகாம் என்று குறித்திருக்கலால் இதன் பெருமகிமையை உணரலாகும். புலேப்புசிப்பு மனிதனைப் புலைப்படுத்திக் கீழே தள்ளிவிடுகின்றது; அந்த ஈனப்புசிப்பை ஒழித்தவன் உயர்ந்த சீலஞய்ச் சிறந்த மேன்மைகளை எளிதே அடைந்துகொள்ளுகிருன். பிற உயிர் களுக்கு இகமாய் வாழுபவன் கன் உயிர்க்கு ஒர் உன்னதமான கதியைப் படைத்து வருகிருன். அருள் வரவு அதிசயத் திருவா யுள்ளது. புனித வாழ்வின் நிலைகெரிந்து மனிதன் உயரவேண்டும். 699 புல்லன் எனினும் புலவூன் புசியானேல் நல்லவுயர் சாதியென கண்ணுகின்ருன்-வல்லபல மேன்மை யுறினும் விடக்குண்போன் கீழ்என்னும் பான்மை யுறுகின்ருன் பார். (கூ) இ-ள் அறிவு கெட்ட புல்லன் எனினும் புலால் ஒன்று புசியான் ஆயின் அவன் உயர்க்க சாதியான் என ஒங்கி நிற்கின்ருன: அறிவு தலம் வாய்ந்து அரிய பல மேன்மைகள் அடைந்திருந்தா அம் ஊன் உ ண் ப வ ன் இழிந்தவன எண்ணப்படுகின்ருன்; இந்தப் படுநிலை தெரிந்து பழி வரவு அறிந்து வடு நீங்கி வாழுக. குலங்களைக் குறித்துக் காட்டியது நலங்களைக்கருதி உணர. மேல் கீழ் எனச் சாதி யாதும் இல்லை. பான்மைகள் வளர்ந்து வர மேன்மைகள் கிளர்ந்து பாண்டும் மேலா எழுகின்றன. இயல்புகளின் நிலைகளுக்குத் தக்கபடி மனிதனுக்கு உயர்வ் தாழ்வுகள் உளவாகின்றன. உயர்ந்த எண்ணங்களை உடையவன் மேலான உயர்ந்த மன்ரிதய்ை ஒளிபெற்று நிற்கின்றன்; இழிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/145&oldid=1326702" இலிருந்து மீள்விக்கப்பட்டது