பக்கம்:தரும தீபிகை 5.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. புல 1687 பெரும்பாலும் இக்காட்டில் எண்ணப்பட்டு வருகின்றன. உண் அணும் உணவு புனிதமான அளவு மனிதன் உயர்ந்து வருகிருன். நிலைமைகளை நினைந்து தெளிந்து கலைமையில் உயர்ந்து கொள்க. .


_ 700 பழக்கம் படிந்து பழியூன் அருந்தி வழக்கம் கொடிதாய் வருவீர்-இழுக்கமென ஒர்ந்த புலேயை ஒழித்துத் தலைமையில் சேர்ந்து நிலைமின் சிறந்து. (ώ) இ-ள் பழகிய பழக்கத்தின் தொடர்பால் பழிகிலே தெரியாமல் புலாலே அருந்தி வழக்கமாய் வருகின்றீர்! அந்த இழுக்கத்தின் ஈனநிலையை உணர்ந்து ஊன் உணவை ஒழித்துஉயர்கஎன்பதாம். உயர்வுக்கு உரிய நிலையை இது உணர்த்தியுளது. அறிவு இச்சை செயல்கள் மனிதனுடைய வாழ்க்கைகளாப் மருவி வருகின்றன. , ஒரு பொருளைப் பார்க்கிருன்; ஒர்ந்து அறிகிருன்; தனக்கு அது வேண்டும் என்று விரும்புகிருன்; பின்பு அதனை அடையவேண்டிய கொழில்கள் நிகழ்கின்றன. அடைந்துகொண்டபடியே தொடர்ந்து நடந்து வருகின்றன. கலம் தீங்குகளை நாடி அறிந்தாலும் பழகிய பழக்கத்தின்படியே மனிதன் வழக்கமாய் ஒடி வளர்ந்து ஒழுகி வருகிருன். சுருதி, யுக்தி, அனுபவங்கள் நெறிமுறைகளை உறுதிசெப் தற்குக் கருவிகளாய் அமைந்திருக்கின்றன. இந்த மூன்றின் சோதனைகளால் ஆன்ற போதனைகள் தோன்றி வந்துள்ளன. புலால் உணவு இழிந்தது; தீயது என வேகம் முகலாக முன்ைேர் நூல்கள் எல்லாம் இகழ்ந்து விலக்கியிருக்கின்றன. மனிதனது யுக்தியும் அகனக் குற்றம் என்று குறித்துள்ளது. யூகமாய் ஆராய்ந்து கவனிப்பது யுத்தி என வந்தது. கனக்கு இன்பத்தை விரும்புவதே மனிதனுக்கு இயற்கையாயுள்ளது. சுகத்தைத் தான் விரும்புவது போலவே பிற உ யிர்களும் கமக்கு விரும்பும் என்பதை யூகமாய் அவன் அறிந்து கொள்ளுகிருன். கொள்ளவே தனது வாழ்க்கை எ வ்வுயிர்க்கும் இடையூறின்றி இதமாய் அமைந்துவரும்படி ஆய்ந்து கடக்க வேண்டியவன கிருன் அருள் கலம் பேணி வருவதே அறிவுக்குப் பயனுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/148&oldid=1326705" இலிருந்து மீள்விக்கப்பட்டது