பக்கம்:தரும தீபிகை 5.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. பு லை 1689 புக்கும் அனுபவத்திற்கும் சிறுதும் பொருங்காகதைப் பிரியமாய் அருந்திவருவது பழகிய பாழான கசையால் நேர்ந்தவசையாம். ஊறுகாயில் சிறிய ஒரு புழு இருந்தாலும் உண்ணக்கூசு - கின்ருர், விசி வெளியே எறிந்துவிடுகின்ருர், ஒரு மயிர் விழுங் திருந்தாலும் அன்னத்தை உண்ணுமல் விலக்கிவிடுகின் ருர். அத் தகைய மனிதர் செத்த சவமான ஊனைக்கலத்திலிட்டுப்பிசைந்து கண் கூசாது வாரித்தின்னுகின்ருர். இந்த ஈனத்தீனி எவ்வளவு இழிவுடையது எத்துணை ைம ய ல் மயக்கத்தில் இது மருவி வந்துளது ஆறறிவுடையவர் தேறி உணர வேண்டும். ஊறுகா யாதி தன்னின் உதித்தஓர் புழுக்கண்டாயேல் வேறவே விசிச் சிங்தை மெய்மிகக் குலேந்து ற் ருயால் நாறும்ஊன் புழுத்த தேனும் கணிமிக விரும்பிஉள்ளம் தேறி உண்ணுமாறென் செப்புதி தெளிவிலாதோய்! (1) . தகருனக்கு எதிரே சிந்தத் தான் தெறித்திட்ட கோழை புகலும் உன்மீதில் தாக்கப்பொருதுளம் குலேந்துற்ருயால் பகர்தரும் அவற்றின் ஊனேப் பற்றிய மூளேயோடும் * = அகமகிழ்ந்து அயிலுமாறென்? அறைகுதி அறிவிலாதோய்! (2) - சுசி உணர்ச்சியிருந்தும் அருவருப்பில்லா மல் ஊனே அருங் துவது அறிவுபாழான அவலமேயாம் என இவை வினவி விளக்கி யுள்ளன. இழிந்த பழக்கக்கால் சேர்ந்த ஈனத்தொடர்பு தெ ளிந்த அறிவு வங்கபோதும் ஒழிந்துபோகாமல் ஒட்டித்தொ டர்ந்து ஊனப்படுத்தி வருகிறது. உண்டுபழகிய ஊனம் உணர்வையும் உண்டு கொடுமை மண்டிக் கடுமையாய் வரலாய து. o, ஆட்டைத்தின்று மாட்டைத்தின் அறு மனிதனையும் தின்ன வந்தான்' என்னும் பழமொழி ஊன் உண்டுவருபவரது கொடிய மாறுபாட்டு நிலைகளைக் கடுமையாகக் காட்டியுள்ளது. சாதுவன் எ ன்னும் வணிகன் பொருள் ஈட்டம் கருதி அயல் நாடுகளுக்குக் கடல் க ட ங் து சென் முன். இடையே கலம் உடைந்து போயது; போகவே அவன் கடலில் வீழ்க்கான்;உடல் நிலைகுலைந்து உயிர்பதைபதைத்துக் கக்களித்து வருங்கால் -gyβου கள் நடுவே நெடிய கட்டை ஒன்று வக்கது; அதனைப் பிடித்துக் கொண்டு கிடந்தான்; அலேகள் அடித்துக்கொ ண்டுபோய் ஒரு மலைச்சாரலில் சேர்த்தது; இறங்கி ஒரு மர நிழலில் அயர்ந்து படுக் தான். அயர்ச்சி மிகுதியால் களர்ச்சியடைந்து கிடக்கான், 212

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/150&oldid=1326707" இலிருந்து மீள்விக்கப்பட்டது