பக்கம்:தரும தீபிகை 5.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. பு லை 1695 இழிந்து போகின்றன். போகவே இழிபிறவிகளில் அழுந்தி அழி துயரங்களையே பாண்டும் அவன் அடைய நேர்கின்ருன். 'உண்டவிலங்கின் உயிர்களெல்லாம் உண்டவர்போல் பண்டை வடிவம் படிந்துமே-கொண்டுதமைத் தின்றவரைத் தின்றுவரும் தீவினேயை எண்ணினல் ஒன்றியவர் உண்பரோ ஊன்.' ஊன் அருந்துவோர்க்கு உளவாம் ஈனநிலைகளை இது உணர் த்தியுளது. அநியாய உணவால் அவலக் கேடுகள் நேர்கின்றன. புலையை ஒழித்துத் தலைமையில் நிலைமின் என்றது நிலைமையை கினேந்து தெளியவந்தது. புலைப்புசிப்பு புலைப்படுத்தி மனிதனைக் கீழே தள்ளிவிடுகிறது; அந்த இழிவை எள்ளி விலகி மனிதன் உயர்ந்துகொள்ளவேண்டும். சிறந்த பிறப்பை இழிந்த ஊன் உணவு ஈனப்படுத்துகிறது; அதனே ஒழிந்த போது உயர்வும் ஒளியும் இயல்பாப் உளவாகின்றன. கொல்லான் புலாலை மறுத்தா னே க் கைகூப்பி எல்லா உயிரும் கொழும்” (குறள், 260) கொல்லாமையும் புலால் உண்ணுமையும் உடையானே எ ல் யிர்களும் திசைநோக்கிக் கைகூப்பிக் கொழும் என்னும் י: הדוגה: இவ்விழுமிய மொழி உரின் பயோடு கருதியுனா வுரியது. புலாலை ஒழித்துவிடு! நீ பு னி த ையு ய | ங் த புக்கேளாய்ச் சிறந்து வாழுவாப். புலே ஒழிந்து நிலை தெளிந்து நீதியோடு வாழுக. இவ் அதிகாரத்தின் தொகைக்குறிப்பு. புலைப்புசிப்பு புலேயன் எனச் செய்யும். கொலைபடிந்துள்ளமையால் புலே கொடியது. ஈனஊனே மான மனிதன் தின்னலாகாது. உயிர்களைக் கொன்.றுதின்பது ஊனமாம். இரங்கி அருளாகவன் ஈனன் ஆகிருன். உறுதிநலம் இழந்து ஒழிந்துபோகிருன். கொடிய விலங்காய் )للاستياترا நேர்கின்ருன். உணவு தீயகேல் உணர்வும் தியதாம். இழிவும் கீழ்மையும் பழியூல்ை படிகின்றன. ஊனுணவு ஒழியின் உயர்நலம் விளையும். எம்.வது புலே முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/156&oldid=1326713" இலிருந்து மீள்விக்கப்பட்டது