பக்கம்:தரும தீபிகை 5.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1556 தி ரு ம தீ பி ைக காமல் நல்லவரை காடி ஒழுகிவரின் நலம்பல விளைந்து வரும். 657. வேம்பிற் கரும்பு விளையுமோ வீழ்ந்திழிந்த துரம்பிற் சுவைர்ே துளும்புமோ-பாம்பின்வாய் நஞ்சன்றி நல்லமிர்தம் நல்குமோ நல்லதுதி நெஞ்ச ரிடைவருமோ கேர். (எ) இ-ள் வேம்பில் கரும்பு விளையாது; இழிந்த அ ங் க ண க் து ஸ் இனிய சுவை நீர் எழாது; பாம்பின் வாய் நஞ்சை கல்குமே அன்று நல்ல அமிர்தத்தை நல்காது; அது போல் வஞ்சனே யுடைய தீய செஞ்சரிடமிருந்து தீமை வருமே அன்றி கன்மை வராது; இந்த உண்மையை உணர்ந்து கொள்க என்பதாம். உள்ளம் புனிதம்.ஆயபோது அந்த மனிதன் இனிமைசுரங்து திகழ்கின்ருன். அது களங்கமா யிழிந்துபடின் அவன் கடை பகுய்க் கசந்து படுகின்ருன். மனமே எல்லா மகிமைகளுக்கும் மூலகாரணமாயுள்ளது. அதனை நலமாப் பேணிவரும் அளவு நல்ல பலன்கள் விளைந்து வருகின்றன. பிழை பட விடின் எவ் வழியும் வெவ்விய துயரங்களே விரிந்து நிறைகின்றன. வஞ்ச நினைவுகளால் நெஞ்சைப் பாழாக்குகின்றவன் கஞ் சைக் குடித்தவனப் நாசம் அடைகின்றன். ஒரு முறை பழகிய திய வாசனையால் பிறவிகள்தோறும் துயரமடைய கேர்தலால் தீமை எவ்வளவு கொடியது என்பது தெளிவாம். கிளரும் எரி விடம்எழுதல் விழுதல் முதலாய அளவிலரு நரகில்வரு நவைபலவும் அஞ்சின் உளம்மொழிமெய் நெறிஒழுகி உறுபொருள் சிதைக்கும் களவுவிழைவு ஒழிதல் கடனுக்கல் நனிகன்றே." (சாந்திபுராணம்) மனத்தில் கள்ளம் மருவினுல் எரிவாப் நரகத்தில் விழுந்து அழுந்த நேரும் ஆதலால் வஞ்சகக் களவை ஒழித்து கெஞ்சம் மொழி மெய்களை நேர்மை செப்து சீர்மையோடு ஒழுகுங்கள் என இது உணர்த்தியுள்ளது. களவி ஞகிய காரறி வுள்ளன்மின் விளேவில் வெவ்வினை விவில் கதிகளுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/17&oldid=1326574" இலிருந்து மீள்விக்கப்பட்டது