பக்கம்:தரும தீபிகை 5.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. .ெ க லை 1719 விதுரன் பிறந்தான். முன்னவன் குருடன்; அடுத்தவன் பாண்டு ரோகி; பின்னவனை இவன் அழகு அறிவு முதலிய நலங்கள் எல்லாம் அமையப் பெற்றிருந்தான். தனது தமையன் மகன் என்ற உரிமையால் துரியோதனனுக்கு அரிய ஆதரவுகள் கூறி விதுரன் அமைச்சுத் துணையாய் அமர்ந்து வங்கான். கன் எண் ணத்துக்கு மாருய்க் கண்ணனே உபசரித்தான் என்றே அன்று. இவ்வண்ணம் இவனே வைதான். அரசவையில் வைத்துத் தன்னைத் தாசிமகன் என்று ஏசியதைக் கேட்டதும் விதுரன் உள்ளம் கொதித்தது; உயிர் பதைத்து; விரைந்து எழுந்து தன் வில்லை முறித்து எறிந்து இன்ருேடு என் உறவு ஒழிக்கது என்று உருத்து மொழிந்தான். அப்பொழுது அவன் உரைக்க மொழிகள் வெப் பமும் வெறுப்பும் விரிந்து வீரக்திறலோடு வெளிவரலாயின. அவை இங்கே உன்னி உணர வுரியன. இன்னவாறு இவன் உரைத்தபோது அவன் எழுந்திருந்து வசை என்னேநீ சொன்ன வாய்குருதி சோர வாள்கொடு துணித்து கின் முடி துணிப்பன்யான் மன்னவா குருகுலத்திலே ஒருவன் மைந்தன் ஆருயிரை வெளவினுன் என்ன வானவர் நகைப்பரே! எனே உரைத்த நாவுடன் இருத்தியோ? (1) சொல் இரண்டு புகலேன் இனிச்சமரில் கின்றுவெங்கணே தொடேன்.என வில் இரண்டினும் உயர்ந்த வில்லதனே வேறிரண்டுபட வெட்டினன் மல்லிரண்டினேயும் இருவ ராகிமுன் மலேந்தகாளமுகில் வந்துதன் இல்லிரண்டு.தினம் வைகுதற்குலகில் - எண்ணிலாத தவம் எய்தின்ை. (9) அந்த வில்லினே முறித்தவில்லி தனது ஆலயம்புகுத அச்சுதன் சந்தவில்லும் அரன்வில்லும் ஒப்பதொரு தாமவில்லினே முறிப்பதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/180&oldid=1326737" இலிருந்து மீள்விக்கப்பட்டது