பக்கம்:தரும தீபிகை 5.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. பழி 1741 மனிதனை உ யர்ந்தவனுக்கி வருகிறது. மேலோனுடைய மனம் மொழி மெய்கள் கீழ்மையில் படியா ஆதலால் அவை என்றும் செம்மை கோப்ந்து சீர்மை வாய்ந்து சிறந்து திகழ்கின்றன. கருமங்கள் இனியனவாயின் அங்கே புகழ் மனம் விசு கின்றது; கொடியனவாயின் நெடிய பழி காற்றம் பரவுகின்றது. பழியா வருவது மொழியாது ஒழிவது. (நறுந்தொகை,76) வசையாக வருவகை வாயாலும் பேசலாகாது து ஒT அதி வீரராமன் இவ்வாறு பேசியிருக்கிரு.ர். பழி புகாமல் எ வ்வழியும் கன்னே ஒருவன் பாதுகாத்துவரின் அவன் புகழ்மகன் ஆகின் முன். அவ்வாறு ஆகாதவன் இழி மகளுப் இழிந்து படுகின்ருன். புகழ் மனிதனைத் தெய்வம் ஆக்குகிறது; பழி அவனை ஈன மிருக மா இழித்துத் தள்ளுகிறது. உண்மையுணர்ந்து உப்தி யு.அறுக.

716. கள்ளுண்டல் பொய்த்தல் களவாடல் குதுகொலே எள்ளுண்ட காமம் இவை முதலாத்-தள்ளுண்ட பொல்லா தனபுரிதல் புன்பழியாம் அன்னதயல் செல்லாதே தீமை தெளி. o (சு) இ-ள் -- கள் களவு பொப் குது கொலை முதலிய இழி நிலைகள் பழி பாவங்களைக் கருவன; அவற்றைச் சிறிது அனுகிலும் பெரிய திமைகள் விளைந்து விடும் ஆகலால் அவற்றின் அருகே செல் லாகே, அவ்வாறு வாழ்வதே பாண்டும் நல்ல காம் என்க. == நல்ல வழிகளில் பழகி வருபவனே எவ்வழியும் நலம் மிக வுடையனப் உயர் நிலையை அடைகிருன். அல்வழி புகின் அவல மே அடைந்து அலமருகின்ருன். இழி பழக்கங்கள் மனிதனே ஈனன் ஆக்கி விடுதலால் அவன் மானம் மரியாதைகளை இழந்து மடிந்து போகிருன். அழிவு நிலையில் விழுவது முழுமடமையாம். கள்ளைக் குடித்தால் மதி மயங்குகிறது; மயங்கவே அறிவு கேடனப் மனிதன் தீய காரியங்களைச் செய்ய நேர்கின்ருன்; நேர வே பழியும் பாவமும் அடை க்க அவன் அழிவுறுகின்ருன். குடியால் குடிகெடுதலால் அகற்குக் குடி என்று ஒரு பெயரும் வந்தது. என்னேக் குடித்தவனது உயிரையும், குடியையும் ஒருங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/202&oldid=1326760" இலிருந்து மீள்விக்கப்பட்டது