பக்கம்:தரும தீபிகை 5.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i. 73. பா வ ம் 1765 இனியநல் வினேயில்ை இன்பம் எய்துவர்; துனிசெய்தி வினேயில்ை துன்பம் தோய்குவர்; மனிதர் இம் மரபினே மறந்து தியராய்ப் பனி அயர் படிவது பாவம் ஆகுமே. பாவம் படியாமல் பாதுகாத்து ஒழுகுக. - 734. உரையும் செயலும் ஒருங்லை யின்றிப் புரையும் பிழையும் புரியின்-கரைகடந்த துன்பக் கடலில் துடித்துங் வீழ்ந்தாய்காண் இன்பமே காணுய் எதிர். (*) இ-ள் - சொல்லும் செயலும் நேர்மையோடு கோய்ந்து நல்லனவா யிருக்க வேண்டும்; அங்ங்னமின்றிப் பொல்லாதனவாய்ப் பிழை புரியின் எல்லையில்லாத துன்பங்களை அடைந்து நீ வருந்த நேர் வாய்; இந்த உண்மையை உணர்ந்து நன்மையை விரைந்து தெளி ந்து யாண்டும் செம்மையாய் ஒழுகி உயர்ந்துகொள்க என்பதாம். பேசுதற்கு வாய், எண்ணுகற்கு நெஞ்சு, செய்கற்குக் கைகள் மனிதனுக்கு நன்கு அமைந்திருக்கின்றன. இந்த மூன்று நிலைகளால் வாழ்க்கை இயங்கி வருகிறது. உயிர் விளக்கமான இவை திருந்திய பண்போடு அமைந்துவரின் அந்த மனிதன் பெருந்தகையாளகுப் உயர்ந்து வருகிருன்; பிழைகள் மலிந்தால் பழிநிலையாளனுப் இழிந்து பாழ்படுகின்ருன். வாயிலிருந்து வருமொழி இகமும் இனிமையும் நேர்மையும் தோய்ந்திருக்க வேண்டும். அவ்வாறு அமைந்துவரின் அம் மொழியா ளன் ஒளியும் இன்பமும் நி1 ப்தி HT வ்வழியும் திவ்விய மகிமைகளே அடைந்து சிறந்து திகழ்கின்ருன். கன்னேப் புனிதன் ஆக்கிப் புண்ணிய போகங்களை அருளு கின்ற சத்தியத்தை ஒருவன் பேணி வராமல் பிழையா யிழந்தி ருப்பின் அது எவ்வளவு பழி எத்தனை அழிவு அசத்தியன் உயிரோடிருந்தாலும் செக்க சவமே, சீவ ஒளியில்லாத அந்த கடைப்பினம் பாவப் படுகுழியில் நெடிது புதைக்கப் பட்டுளது. பொய்யால் பாவங்கள் யாவும் வருகின்றன. மெய்யால் புண்ணியங்கள் எல்லாம் விளைகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/226&oldid=1326784" இலிருந்து மீள்விக்கப்பட்டது