பக்கம்:தரும தீபிகை 5.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பு க ழ் L809 அழியா கிலையிலுள்ள விழுமியோரை விழிகெரிய இது விளக் கியுளது. புகழாளரை இதில் முதலில் நிறுத்தியது தலைமை கருதி. செத்து ஒழியும் நிலையில் வங்க மக்களுள் புகழ் படைத்த வித்தகரே என்றும் சாகாமல் இனியராய் நின்று நிலவுகின்ருர். செத்தும் சாகாதவர். "அனேவர்க்கும் உபகாரமாம் வாவி கூவம்உண் டாக்கிைேர், நீதி மன்னர், அழியாத தேவாலயங்கட்டி வைத்துளோர், அகரங்கள் செய்த பெரியோர், -- தனஒப்பில்லாத சற் புதல்வனைப் பெற்றபேர், சமர்வென்ற சுத்த வீரர், தரணிதனில் கிலே கிற்க எங்காளும் மாருத தருமங்கள் செய்த பேர்கள், == கனவித்தை கொண்டவர்கள், ஒயாத கொடையாளர், காவியம் செய்த ருளிைேர், கற்பினில் உயர்ந்தவர்கள், அற்புதம் புரிந்தவர்கள் கருணைமிகு புனிதர் இந்த மனிதரியல் உடலங்கள் மாயினும் மாயாத மகிமை யுடையார்கள் இவர்காண். ' இறந்தும் இறவாதவரை இது வரைந்து காட்டியுளது. வேர்களுக்கு இதமான காரியங்களைச் செய்பவர்களும், புனிதமான இனிய இயல்புகளை யுடையவர்களும் மனித சமுதா யத்துள் மகிமை பெற்று நிற்கின்ருர். அங்கிலே கித்தியமாய் நிலைத்து வருகிறது; வரவே உலகில் கலைமையான ஒளிகளாப் உயர்ந்து எவ்வழியும் சிறந்து அவர் நிலவுகின்றனர். புகழ் அடைந்தவர் விண்ணில் விளங்கும் மதிபோல மண் னில் விளங்கி எண்ணில்லாதவர் மகிழ்ந்து வர எழில்பெற்று மிளிர்கின் ருர். அவரது பேர் யாண்டும் பேரொளி விகி வருகிறது. வண்ணமாலே கைபரப்பி உலகை வளேந்த இருள் எல்லாம் உண்ண எண்ணித் தண்மதியத் துதயத்துஎழுந்தகிலாக்கற்றை விண்ணும் மண்ணும் திசைஅனேத்தும் விழுங்கிக் கொண்டவிரி நன்னிர்ப் பண்ணே வெண்ணெய்ச் சடையன்தன் புகழ்போல் எங்கும் - பாங் துளவால். (இராமா, గొ3&ు, 74) 227

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/270&oldid=1326829" இலிருந்து மீள்விக்கப்பட்டது