பக்கம்:தரும தீபிகை 5.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பு க ழ் 1829 கன்னனுடைய அரியகொடை இயல்புகள் எவ்வளவு உயர் நிலை யினl என்பதை இவற்ருல் உணர்ந்து கொள்ளுகிருேம். இந்த உரைகளைக் கேட்டதும் இந்திரன் வியந்தான். ஒரு முதிய வேதி யன்போல் வடிவம் கொண்டு கண்டு ஊன்றி நடந்து கன்னன் மாளிகையை அடைந்தான். இவன் வணங்கி உபசரித்து என்ன வேண்டும்? என்ருன். வேண்டியதை எல்லாம் கொடுக்க GADI?– யுமா? என்று வந்தவன் விக்கையுடன் கேட்டான். இயல்வது கர வேன்; எதுவேண்டுமோ அதைக் கேளுங்கள்’ என்று இவன் வேண்டி கின்ருன். அவன் கவசமும் குண்டலமும் வேண்டும் என்ருன். உடனே இவன் உவந்து கொடுத்தான்; அவன் வியந்து வாங்கிக்கொண்டு கண்னனே அடைந்து கன்னனைப் புகழ்ந்தான். உயிர் நிலையமான அரிய பொருளை உதவினன் என இருவரும் பரிவு கூர்ந்து இவனது அதிசய நிலையைத் துதிசெய்து கின்ருர். கொடைக்குக் கன்னன் எனப் பழமொழி வழக்காப் நாட்டில் வழங்கி வருவதை யாவரும் கேட்டு வருகின்றனர்; பாட்டிலும் புலவர்கள் இவன் புகழைப் பலவகையிலும் காட்டியுள்ளனர். அன்று இறந்தார்; இன்றும் உள்ளார். என்றது புகழ்பெற்றவர் என்றும் சிரஞ்சீவிகளாப் கின்று வரும் நிலை கெரிய வங்கது. மேலே குறித்துள்ள வள்ளல்களின் உரு வங்கள் மறைந்து போயின; நெடுங்காலங்கள் ஆகின்றன; ஆளு) அலும் இன்றும் அவர் எங்கும் இனியார்ப் விளங்கி வருகின்றனர். அழியும் நிலையில் பிறந்து வந்துள்ள மனிதன் என்றும் அழி யாமல் இருப்பதற்கு வழி விழுமிய புகழை அடைந்துகொள்வதே. கில்லா உலகில் கிற்கும் நிலைமை புகழுக்கே தலைமையாயுள்ளது. பாரில் தோன்றிய ஒருவன் இறந்து போனலும் அவன் பெயரை எஞ்ஞான்றும் இறவாமல் நிலைநிறுத்தி யருளுவது புகழே; அகனல் அது விலைமதிக்க முடியாத அரிய சஞ்சீவியாய் மேவிச் சீவர்களுக்குக் தேவ நீர்மையை அருளி வருகிறது. “A good name is better than precious ointment.” (Bible) “நல்ல புகழ் பரிமளமான அரிய உயிர் மருந்தினும் பெரி யது.” என்னும் இது இங்கே அறிய வுரியது. பொய்யான போலிப் புகழ்ச்சியும் மனிதரைக் களிக்கச் செய்கிறது. அகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/290&oldid=1326850" இலிருந்து மீள்விக்கப்பட்டது