பக்கம்:தரும தீபிகை 5.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பு க ழ் 1831 இறந்து போகும் நிலையில் மனிதன் இங்கே பிறந்து வருகிருன்; அங்ங்னம் வந்தவன் இறவாமல் நிலைத்து நிற்கவேண்டுமானல் புகழை அவன் மறவாமல் அடைந்துகொள்ள வேண்டும் யாதும் நிலையாக இந்த உலகத்திலே புகழ் ஒன்றே நிலைத்து கிம் கிறது. அதனை உரிமையாப் பெற்றவன் என்றும் பெருமையாய் நிலைபெற்று யாண்டும் தலைமையாய் நிலவி நிற்கின்ருன். மன்ன உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் கி.மீ இத் தாம் மாய்ந்தனரே. (ւյուք, 165) தொலேயா கல் இசை உலகமொடுகிற்.ப. (மலைபடுகடாம், 70) கல்லிசை கிலேஇய கனந்தலை உலகத்து. (பதிற்றுப்பத்து, 86.) மன்னு உலகத்து மன்னிய சீர் (தஞ்சைவாணன், 21) இங்கிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக. __ (நான்மணிக்கடிகை, 17) வசைதிர் புனிதம் மருவும் புகழ், (இராமா, நகர்ங்ேகு, 42) பொன்றும் இவ்வுடல்; புகழ் என்றும் கிற்கும். (சூளாமணி, சீய, 226) களே கனத் தம் அடைந்தார்க் குற்றுழியு மற்ருேர் விளேவுன்னி வெற்றுடம்பு தாங்கார் --- தளர்நடையது ஊனுடம் பென் அ புகழுடம்பு ஒம்புதற்கே தானுடம் பட்டார்கள் தாம். (நீதிநெறிவிளக்கம், 40) TH புகழ் நிலையைக் குறித்து வந்துள்ள இவை இங்கே கூர்ந்து நோக்கி ஒர்ந்து சிக்திக்க வுரியன. நிலையான புகழை நினைந்து பெறுக. அதனைப் பெற்ற அளவு உன் பிறவி பெருமைபெற்றது. 740 ருேகி மண்ணுய் நிலத்தில் விளிக்தொழிந்து மாருமுன் நல்ல ம்னமருவி - ஆருன திே நெறியில் கிலேத்து கெடும்புகழாம் ஊதியம் கொள்மின் உயிர்க்கு. (ώ) இ=ள். விேர் இறந்து சாம்பலாப் மடிந்து போகுமுன் நல்ல மனம் உடையராப் நீதிநெறியில் ஒழுகி நெடிய புகழை அடைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/292&oldid=1326852" இலிருந்து மீள்விக்கப்பட்டது