பக்கம்:தரும தீபிகை 5.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பு க ழ் IS33 வயதில் மறைக்கார். அகற்குள் அதிசய கீர்த்திமானப் அவர் விளங்கி நின்ருர். சிறிய பருவத்தில் பெரிய புகழ்கள் பெருகின. "இன்னுெளி பூண்டார் இளமையிலே மாண்டாலும் பின்னுெளி நீண்டு பெருகுமே---மின்ைெளி விசி மறைந்தாலும் மேலான ஒசைஎங்கும் மூசி யிருக்கும் முனேந்து.' மின்னல் தோன்றி விரைந்து மறைந்தாலும் அதன் இடி ஒசை கெடிது முழங்கும்; அதுபோல் புகழ் ஒளி யுடையார் இளமையில் மாண்டாலும் அவரது இசை திசை எங்கும் பரவி நிற்கும் - திரி அரிய புகழாளர் நிலையை இது இனிது விளக்கியது. விவேகானந்தர் முப்பத்திரண்டு வயதுள் முடிந்தார்; அவ ாது புகழ் மறுபுலம் எங்கனும் பரவியுள்ளது. புகழ் பெற்றவர் திகழ் ஒளி ஞாயிறு போல் உலகில் ஒளி பரப்பி நிற்கின்ருர், இளமையிலேயே தலைமையான புகழை எ ப்தி நின்றவரை இக் நாடு வளமையா வாய்ந்து கிழமை கோப்ந்து வந்துள்ளது. எழினி ஆதன் என்பவன் விழுமிய பண்பினன். வாட்டாறு என்னும் ஊரில் இருந்தவன். சிறந்த கொடையாளி; நிறைந்த மதிமான்: யாருக்கும் ஆறுதல் கூறி ஆகா ைபுரிந்து வந்தான். தேச மக்கள் யாவரும் இவனைப் பிரியமா உவந்து பேசி வங்க னர். மாங்குடிகிழார் என்னும் சங்கப் புலவர் இவனது அரிய இனிய பல இயல்புகளே வியந்து மகிழ்ந்து பாடியிருக்கிரு.ர். "உள் இல்லோர்க்கு வலி ஆகுவன்; கேள்இல்லோர்க்குக் கேள் ஆகுவன்; வளநீர் வாட்டாற்று எழினி யாதன் மாரி வானத்து மீன் காப்பண் விரிகதிர வெண் திங்களின் விளங்கித் தோன்றுகஅவன் கலங்கா நல்லிசை யாமும் பிறரும் வாழ்த்த நாளும் கிரைசால் நன்கலம் கல்கி உரைசெலச் சிறக்க அவன் பாடல்சால் வளனே." (புறம், 396) ஆதனுடைய சீர்மை நீர்மைகளே இகளுல் அறிந்து கொள் கிருேம். உலகம் உவந்து புகழ இவன் உயர்ந்து வாழ்ந்துள்ளான். 230

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/294&oldid=1326855" இலிருந்து மீள்விக்கப்பட்டது