பக்கம்:தரும தீபிகை 5.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. புண் ணியம் Ꮮ8Ꮞ l எளிது என இகழாது அரிது என உரையாது துமக்குநீர் நல்குதிர் ஆயின் மனத்திடை கினேப்பினும் பிறக்கும் மொழியினும் வளரும் தொழிற்படின் சினேவிடு உப் பயக்கும் உணர்த்தின் இவனும் உம்பரும் துணேயே; அதல்ை துறைதொறும் துறைதொஅம் நோக்கி அறமே கிறுத்துமின் அறிந்திசினேரே. (ஆசிரியமாலை) கருதியன எல்லாம் கருமம் கரும்; இருமையும் இனிய துணையாம்; எவ்வழியும் செவ்விய இன்பங்களை நல்கியருளும்; திவ்விய கிலேய மான அகை உங்கள் உயிர்க்கு உயர்ந்த ஊதியமாக உவந்து செப்து கொள்ளுங்கள் என மனித சமுதாயத்தை நோக்கி உரிமையோடு போதித்துள்ள இகை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். கருமத்தை உரிமையா மருவிக் கருமவானப் உயர்க. 743 செய்யும் கருமங்கள் செம்மை நலம்தோய்ந்து பொய்யும் புலேயும் புகாமலே-மெய்யின் வழியில் வளர்ந்து வருமேல் தருமம் பொழியும் அவற்றின் புறம். (க.) இ-ன். ஒருவன் செப்கின்ற கருமங்கள் பொப் புலேகள் புகாமல் செம் மையும் நன்மையும் தூய்மையும் வாய்மையும் கோப்ந்து வரின் அவை புண்ணியங்களாப்ப் பொங்கி வரும் என்பதாம். கருமம் என்னும் சொல் கருத்தாவால் கருதிச் செய்யப் படுவது என்னும் பொருளையுடையது. கம்முடைய குடிவாழ்க் கையைச் செவ்வையாக கடத்த மனிதர் எ வ்வழியும் தொழில் செய்ய நேர்ந்தனர். வினைஆண்மை, முயற்சி, கருமம், காரியம் ஆள்வினை என்பன செயல் முறைகளின் சீர்மை தெரிய வந்தன. வாழ்க்கை வசதிக்குப் பொருள் கேவை: அதை ஈட்டு கற்கு உழவு, வாணிகம் முதலிய தொழில்கள் பல தோன்றின. இந்தக் கருமங்கள் நேர்மையோடு நெறி முறையாப் வரின் பொருளும் புகழும் பெருகி வரும், களவு வஞ்சனைகள் கலந்தால் இளிவுகள் ஏறிவிடும். தவருன வழிகளில் பொருள் வருவது 231

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/302&oldid=1326863" இலிருந்து மீள்விக்கப்பட்டது