பக்கம்:தரும தீபிகை 5.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18Ꮾ8 த ரும தீ பி. கை பொருளை ஈட்டுகிறவனே விடப் புண்ணியத்தை ஈட்டுகிற வன் பெரிய பாக்கியவான். கான் செய்கிற நல்ல கருமங்களால் மாத்திரம் ஒருவனுக்கு உயர்ந்த கருமம் விளைந்து விடாது. உள் ளம் தாய்மையாய்ச் சத்தியம் தயை நேர்மை முதலிய நீர்மை கள் தோய்ந்து கிலைத்த வக்க பொழுதுதான் புண்ணியம் தழைத்து வருகிறது. அது வரவே எவ்வழியும் செவ்வையான இன்பபோகங்களும் இனிய மகிமைகளும்பொங்கி வருகின்றன. ஒருவன் அரசனுப்த் கலே சிறந்து திகழ்வதும், தேவனுப் கிலையுயர்ந்து நிற்பதும் புண்ணியத் காலேயாம். அதிசய நிலைகளை யெல்லாம் எவரும் துதி செய்யும்படி அது ஆக்கியருளுகிறது. அதனை யுடையவன் யாண்டும் மேன்மையாப் ஒங்குகிருன்; அதனை இழந்தவன் எங்கும் இழிந்தவனுய்த் தாழ்ந்து படுகிருன். உலகெலாம் காக்கும் ஒருவன், ஒருவன் உலகெலாம் காலால் உழன்றும்--விலேயுண்டாங்கு ஆராது நல்கூரும் என்ருல் அறம்பாவம் பாராதது என்ைேஇப் பார். (பாரதம்) கருமத்தின் உயர்வையும் பாவத்தின் இழிவையும் இது ஒருங்கே வரைந்து காட்டியுள்ளது. ஒருவன் அரசனப் அரிய போகங்களை நுகர்ந்து இன்புறுவதும், ஒருவன் அடிமையாய்க் கூலி வேலை செய்து குடிக்கக் கூழும் கிடையாமல் துன்புறுவதும் எதல்ை? ஒத்த மனிதருள் இக்க கைய வேற்றுமைகளுக்குக் காரணம் என்ன? முன்னவன் புண்ணியம் புரிக்கவன், பின்னவன் பாவம் படிந்தவன்; இந்த உண்மையை ஈண்டு உணர்ந்து கொள்ளவும். எண்ணரிய மகிமைகளுடைமையால் புண்ணியம் கடவுள் உருவமா எண்ணவக்கது. முழுமுதல் பரமன் என்று சீர்மையாக் கூற வேண்டுமானல் புண்ணியம் எவ்வளவு நீர்மை நிறைந்தது என்பதைக் கூர்மையாய் ஒர்ந்துகொள்ளலாம். 'கோக்கிற்றுக் காமன் உடல்பொடியாக நுதி விரலால் தாக்கிற்று அரக்கன் தலைகீழ்ப்படத் தன் சுடர்வடிவாள் ஒக்கிற்றுத் தக்கன் கலைஉருண்டோடச் சலக்தரசீனப் போக்கிற் றுயிர்பொன்னி சூழ்மருதாளுடைப் புண்ணியமே." o (மருதுார்மும்மணி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/329&oldid=1326894" இலிருந்து மீள்விக்கப்பட்டது