பக்கம்:தரும தீபிகை 5.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. அ சு 1891 பூபாலன் இல்லையேல் பூமி புலேபடிந்து கோபாலன் இல்லாத கோக்கள்போல் --- ஒவாமல் மக்கள் மறுகி மயங்கி யுழலுவார் பக்கம் சிதைந்து பரிந்து. தம்மை மேய்த்துப் பாதுகாத்து வரும் கோன் இல்லையானல் பசுக்கள் எப்படி கிலே குலைந்து படுமோ அப்படியே அரசன் இல்லையானல் மக்கள் மறுகி புழல்வர் என இது குறித்துள்ளது. உவமைக் குறிப்புகள் ஒர்ந்து உணர்ந்து கொள்ளத் தக்கன. கடலில் ஒடும் கப்பலுக்கு அதனை ஒட்டுக் தலைவன் எவ்வாறு உறுதி பூண்டுள்ளானே அவ்வாறே உலகில் ஒடும் மனித வாழ்க்கை ஆகிய கப்பலுக்கு அரசன் தலைமை தாங்கி நிற்கின் முன். ரிேன் ஒட்டமும் நிலத்தின் ஒட்டமும் சேர்ஒத்த கின்றன. மீகாமன் அழிந்தால் கலம் என்னும்? என்றது நிலைமையை நினைந்து தெளிய வந்தது. கலம்=மரக்கலம். மீகாமன்= கலத்தை கடத்தும் தலைவன். மேலாளாப் கின்று' ஆழி நிலைகளை ஆய்ந்து நோக்கிக் கலத்தை கலமாச் செலுத்து பவன் ஆதலால் கப்பல் ஒட்டி மீகாமன் என நேர்ந்தான். விழுமிய நாவாய் பெருர்ே ஒச்சுகர். (மதுரைக் காஞ்சி) சிறந்த மரக்கலங்களை நெடிய கடலில் கடிது ஒட்டும் உயர்க்க மீகாமர் இந்நாட்டில் இருந்து வந்துள்ள நிலையை இது வரைந்து காட்டியுளது. காலநிலைகளை நூல்களால் அறிந்து கொள்கிருேம். செலுத்தும் கலைவன் இல்லையானல் கலம் நிலைகுலைந்து அழியும்; அதுபோல் உரிய அரசன் இலனேல் கிலம் பலவகையி அம் சிதைந்து பரிந்துபடும். உலகம் அரசால் இடி வருகிறது. கண்ணுக்கு ஒளிபோல் மண்ணுக்கு மன்னன் மருவியிருக் கிருன்; உரிமையான அவன் இல்லையானல் கிலம் சிறுமையா யிழிவுறும். உறவுரிமை உள்ளி உணர வுரியது. வள்ளுறு வயிரவாள் அரசில் வையகம் நள்ளுறு கதிரிலாப் பகலும் நாளொடும் தெள்ளுறு மதியிலா இரவும் தேர்தரின் உள்ளுறை உயிரிலா உடலும் ஒக்குமே. (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/352&oldid=1326918" இலிருந்து மீள்விக்கப்பட்டது